இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் நடந்தே தீரும் - இஸான் மணி உறுதி

Updated: 10 November 2018 12:03 IST

இருநாட்டு தொடர்களில் இவர்கள் ஆடாமல் ஐசிசி தொடர்களில் மட்டும் ஏன் இணைந்து ஆட வேண்டும் என்றார் இஸான் மணி

ICC Must Ensure Bilateral Series Between India And Pakistan, Says PCB Chairman Ehsan Mani
பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்னைக்கு ஐசிசி தீர்வு காணவேண்டும் என்று மணி தெரிவித்தார். © AFP

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு எதிராக இருநாட்டு தொடர் நடத்தப்படாமல் இருப்பதற்கு எதிராக ஐசிசியிடம் புகார் தெரிவித்துள்ளது. ஐசிசி இந்த வழக்கை இன்னமும் விசாரணையில் வைத்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் இஸான் மணி இருநாடுகளுக்குமிடையே விரைவில் தொடர் நடைபெறும் என்று உறுதியளித்தார்.

மேலும் அவர் ''இருநாட்டு தொடர்களில் இவர்கள் ஆடாமல் ஐசிசி தொடர்களில் மட்டும் ஏன் இணைந்து ஆட வேண்டும்'' என்றார். பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்னைக்கு ஐசிசி தீர்வு காணவேண்டும் என்று மணி தெரிவித்தார். 

ஐசிசி இருநாடுகளுக்கும் இடையே பேசி இதில் தீர்வு காண்பதற்குல் பதி இரு வாரியங்களும் சண்டை போட்டுக்கொள்கின்றன. இதில் தீர்வு இல்லை என்றால் கிரிக்கெட்டுக்காக பிச்சை எடுக்க முடியாது. இப்போது இந்தியாவில் தேர்தல் வர உள்ளது அதன் பிறகு என்ன நடக்கும் என்பது பிசிசிஐக்கு தெரியாது. அதனால் இப்போதே தீர்வுக்கான பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றார்.

இதில் தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார் மணி.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து மோதல்! #LiveUpdates
பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து மோதல்! #LiveUpdates
இங்கிலாந்து கால்பந்து கேப்டனுடன் செல்ஃபி... கோலியை கலாய்த்த அபிஷேக் பச்சன்
இங்கிலாந்து கால்பந்து கேப்டனுடன் செல்ஃபி... கோலியை கலாய்த்த அபிஷேக் பச்சன்
உலகக் கோப்பையில் பேட்டிங் பிட்ச்களை பார்த்து பயமில்லை - சஹால்
உலகக் கோப்பையில் பேட்டிங் பிட்ச்களை பார்த்து பயமில்லை - சஹால்
உலகக் கோப்பையின் டாப் 3 வீரர்களில் ஸ்மித்துக்கு இடமில்லை: மார்க் வாஹ்
உலகக் கோப்பையின் டாப் 3 வீரர்களில் ஸ்மித்துக்கு இடமில்லை: மார்க் வாஹ்
"இந்தியா புதிய உயரங்களை எட்டும்" - மோடிக்கு கோலியின் வாழ்த்து!
"இந்தியா புதிய உயரங்களை எட்டும்" - மோடிக்கு கோலியின் வாழ்த்து!
Advertisement
ss