"நம்பமுடியாத மறுபிரவேசம்" - ஸ்மித்தின் இரட்டை சதத்தை பாராட்டிய டெண்டுல்கர்!

Updated: 06 September 2019 12:40 IST

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித், தன்னுடைய மூன்றாவது சதத்தை நிறைவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 26 சதங்கள் குவித்துள்ளார்.

Sachin Tendulkar Explains What Sets Steve Smith Apart From Other Batsmen
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித், தன்னுடைய மூன்றாவது சதத்தை நிறைவு செய்துள்ளார். © AFP

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித், தன்னுடைய மூன்றாவது சதத்தை நிறைவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 26 சதங்கள் குவித்துள்ளார். எட்க்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் ஸ்மித் 144 மற்றும் 142 ரன்கள் எடுத்தார். 12 மாத பந்து சேத தடை முடிந்த பின்னர் அவரது முதல் டெஸ்ட் ஆகும். நடப்பு தொடரின் அவருடைய குறைந்த ரன்கள் 92 ஆக உள்ளது. ஜோஃப்ரா வீசிய பந்து ஸ்மித் மீது பட்டு காயமானதால், அவர் ஆட்டத்திலிருந்து விலகியிருந்தார். ஆனால், இங்கிலாந்து வீரர்கள் டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்து வரும் ஸ்மித்தை வெளியேற்ற நினைக்கும் வேளையில், ஸ்டீவ் ஸ்மித்தை வேறுப்படுத்துவது எது என்பதை ட்விட்டரில் விளக்கியுள்ளார். "சிக்கலான டெக்னிக் ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட மனநிலை தான் ஸ்மித்யை @stevesmith49 வேறுப்படுத்துகிறது. நம்பமுடியாத மறுபிரவேசம்!," என்று ட்விட் செய்தார் ஸ்மித்.

ஆஸ்திரேலியா 28/2 என்ற நிலையில் சிக்கலில் இருந்தது. ஆனால் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே மூன்றாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தனர். இது மார்னஸ் 67 வது தொடர்ச்சியான டெஸ்ட் 50 ஆகும்.

மான்செஸ்டரில் புதன்கிழமை மழை பெய்தததால்,  170/3 என்று இருந்த முதல் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலியா மீண்டும் தொடங்கியது.

30 வயதான ஸ்மித் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடர்ச்சியான எட்டாவது டெஸ்ட் அரைசதம் அடித்து ஆஷஸ் சாதனையை தொடர்ந்தார்.

2ம் நாள் தேநீர் இடைவேளையில், ஆஸ்திரேலியா 369/5, ஸ்மித் 173 ரன்களும், பெயின் ஆட்டமிழக்காமல் 58 ரன்களும் எடுத்தனர்.

தேநீர் இடைவேளைக்கு பிறகு, தொடர்ந்து ஆடிய ஸ்மித் அபாரமாக ஆடி 211 (319) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்மித்தின் திறமையை அனைத்து கிரிக்கெட் வீரர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Advertisement