இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியில் கவனிக்கத்தக்க வீரர் விராட் கோலி!

Updated: 04 June 2019 17:40 IST

விராட் கோலி உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். கோலி தலைமையிலான இந்தியா தனது உலகக் கோப்பை பயணத்தை நாளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக துவங்கவுள்ளது.

South Africa vs India: Virat Kohli, India Batsman To Watch Out For
கோலி, இந்திய பேட்டிங் லைன் அப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடியவராக உள்ளார். © AFP

விராட் கோலி உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். கோலி தலைமையிலான இந்தியா தனது உலகக் கோப்பை பயணத்தை நாளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக துவங்கவுள்ளது. இன்னும் உலகக் கோப்பையில் ஆட்டத்தை துவங்காத அணி என்றால் அது இந்தியாதான். தென்னாப்பிரிக்கா தான் ஆடிய 2 போட்டிகளையும் தோற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷிடம் தோல்வியை தழுவிய தென்னாப்பிரிக்கா இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி இந்த தொடரை வெற்றியுடன் துவங்கும் முனைப்பில் உள்ளது.

கோலி, இந்திய பேட்டிங் லைன் அப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடியவராக உள்ளார்.

கோலி 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் கேப்டனாக இருந்ததிலிருந்து இந்திய அணியின் எழுச்சியில் கோலியின் பங்கு அளப்பறியது. 

கோலி 2008ம் ஆண்டு ஆகஸ்ட்டில் இலங்கைக்கு எதிராக டம்புல்லாவில் தனது முதல் ஒருநாள் போட்டியை ஆடினார். அந்த போட்டியில் 12 ரன்களை எடுத்தார்.

தற்போது மொத்தமாக 227 போட்டிகளில் ஆடி 59.57 சராசரியுடன் 10843 ரன்களை குவித்துள்ளார். ஸ்ட்ரக் ரேட் 92.96

கோலி 41 சதங்களையும், 49 அரைசதங்களையும் குவித்துள்ளார். இவரது அதிகபட்சம் 183 ரன்களாகும். அத்துடன் 49 அரைசதங்கள் எடித்துள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • கோலி தலைமையிலான இந்தியா தனது உலகக் கோப்பையை ஆடவுள்ளது
  • கோலி முதல் முறையாக 50 ஓவர் போட்டியை வழிநடத்துகிறார்
  • விராட் கோலி உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!
IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!
Advertisement