உலகக்கோப்பை கிரிக்கெட் : ரோஹித் சதம்... ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! #Highlights

Updated: 06 June 2019 09:20 IST

2019 ICC Cricket World Cup, SA vs IND, Live Score: தென்னாப்பிரிக்கா தான் ஆடிய முதல் 3 போட்டிகளையும் தோற்றுள்ளது.

World Cup 2019, SA vs IND Live Score: India Eye Positive Start Against Struggling South Africa
SA vs IND Live Cricket World Cup Score: விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2019 உலகக் கோப்பையில் இன்று தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. © ICC

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2019 உலகக் கோப்பையில் நேற்று தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை சவுதாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் எதிர்கொண்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பையில் மிகவும் தாமதமாக ஆட்டத்தை துவங்கி அணி என்றால் அது இந்தியாதான். தென்னாப்பிரிக்கா தான் ஆடிய 3 போட்டிகளையும் தோற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷிடம் தோல்வியைத் தழுவிய தென்னாப்பிரிக்கா இந்தியாவை எதிர்கொண்டது. தென்னாப்பிரிக்க அணிக்குக் காயம் பெரும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. இரண்டு முறை உலக சாம்பியனான இந்தியா, தென்னாப்பிரிக்காவை இந்த வெற்றியின் மூலம் தொடரை விட்டு வெளியேற்றியுள்ளது. (LIVE SCORECARD)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“ஐசிசி-யிடம் பர்மிஷன் வாங்கியாச்சு… தோனி முத்திரியை நீக்கமாட்டார்!”- பிசிசிஐ பதிலடி
“ஐசிசி-யிடம் பர்மிஷன் வாங்கியாச்சு… தோனி முத்திரியை நீக்கமாட்டார்!”- பிசிசிஐ பதிலடி
சிறந்த பந்துவீச்சு முறையை காப்பியடிப்பதில் தவறில்லை: பும்ரா
சிறந்த பந்துவீச்சு முறையை காப்பியடிப்பதில் தவறில்லை: பும்ரா
ரணுவத்துக்கு மரியாதை தந்த தோனி... சல்யூட் அடித்த ட்விட்டர்!
ரணுவத்துக்கு மரியாதை தந்த தோனி... சல்யூட் அடித்த ட்விட்டர்!
உலகக்கோப்பை கிரிக்கெட் : ரோஹித் சதம்... ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! #Highlights
உலகக்கோப்பை கிரிக்கெட் : ரோஹித் சதம்... ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! #Highlights
இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியில் கவனிக்கத்தக்க வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா!
இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியில் கவனிக்கத்தக்க வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா!
Advertisement