உலகக் கோப்பை 2019: தென்னாப்பிரிக்கா - பங்களாதேஷ் ட்ராக் ரெக்கார்ட்!

Updated: 01 June 2019 13:40 IST

உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா சில அதிர்ச்சிகரமான தோல்விகளை சந்தித்துள்ளது.

Cricket World Cup, South Africa vs Bangladesh: ODI Head To Head Match Stats, Winning, Losing, Tied Match History
தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் 2002ம் ஆண்டிலிருந்து ஒரு போட்டியில் மோதியுள்ளன. அதில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது. © AFP

தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் இரு அணிகளுமே கிரிக்கெட் உலகில் அபாரமான வெற்றிகளையும், அதிர்ச்சி தோல்விகளையும் சந்திக்கும் அணிகளாகவே உள்ளன. உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா சில அதிர்ச்சிகரமான தோல்விகளை சந்தித்துள்ளது. தென்னாப்பிரிக்கா வங்கதேசத்தை வீழ்த்தும் முனைப்புடனும், தென்னாப்பிரிக்காவின் பலத்தை அடக்கும் நோக்குடனும் இரு அணிகளும் மோதவுள்ளன. 

தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் 2002ம் ஆண்டிலிருந்து ஒரு போட்டியில் மோதியுள்ளன. அதில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது.

போட்டிகள்: 20

வெற்றி:

தென்னாப்பிரிக்கா - 17
பங்களாதேஷ் - 3
டை - 0
முடிவில்லை  - 0

இரு அணிகளில் தென்னாப்பிரிக்காவே அதிக்கம் செலுத்தும் அணியாக உள்ளது. 

எனினும் இங்கிலாந்திடம் முதல் போட்டியில் தோல்வியுற்ற தென்னாப்பிரிக்காவை பங்களாதேஷ் அதிர்ச்சியூட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தென்னாப்பிரிக்கா - பங்களாதேஷ் போட்டியில் கவனிக்க வேண்டிய வீரர் டிகாக்!
தென்னாப்பிரிக்கா - பங்களாதேஷ் போட்டியில் கவனிக்க வேண்டிய வீரர் டிகாக்!
உலகக் கோப்பை 2019: தென்னாப்பிரிக்கா - பங்களாதேஷ் ட்ராக் ரெக்கார்ட்!
உலகக் கோப்பை 2019: தென்னாப்பிரிக்கா - பங்களாதேஷ் ட்ராக் ரெக்கார்ட்!
Advertisement