அணியில் இடம்பெறாத மாலிக்கின் எமோஷனல் ட்விட்!

Updated: 14 November 2018 16:04 IST

பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான சோயிப் மாலிக் டி10 லீக் போட்டிகளில் பஞ்சாபி லெஜெண்ட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

Shoaib Malik Posts Emotional Message After Pulling Out Of T10 League
என் மனைவி இந்த தொடரில் நான் ஆட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை. பரவாயில்லை என் மனைவி மற்றும் மகனோடு நேரத்தை செலவழிக்க விரும்புகிறேன் © Twitter

பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான சோயிப் மாலிக் டி10 லீக் போட்டிகளில் பஞ்சாபி லெஜெண்ட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த லீக் தொடரில் அவர் அணியில் இடம்பெறவில்லை. இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் எமோஷனலான வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். 

அதில் ''அணியில் இடம்பெறாதது ஒரு கலவையான உணர்வு, என் மனைவி இந்த தொடரில் நான் ஆட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை. பரவாயில்லை என் மனைவி மற்றும் மகனோடு நேரத்தை செலவழிக்க விரும்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். 

எனினும் பாகிஸ்தான் அணிக்கு மாலிக் திரும்பியிருந்தார். நியூஸிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆடினார். இந்த இரு அணிகளும் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் ஆடவுள்ளன. அதில் மாலிக் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கனடா ஜி20 போட்டி: கண்ணாடி ஜன்னல்கள் உடைய சிக்ஸர் அடித்த சோயிப் மாலிக்!
கனடா ஜி20 போட்டி: கண்ணாடி ஜன்னல்கள் உடைய சிக்ஸர் அடித்த சோயிப் மாலிக்!
“எனது ரசிகர்களே…”- ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஷோயப் மாலிக் உருக்கமான மெஸேஜ்!
“எனது ரசிகர்களே…”- ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஷோயப் மாலிக் உருக்கமான மெஸேஜ்!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
மோசமான ஹிட் விக்கெட்டுக்காக கேலி செய்யப்பட்ட சோயிப் மாலிக்
மோசமான ஹிட் விக்கெட்டுக்காக கேலி செய்யப்பட்ட சோயிப் மாலிக்
2019 உலகக் கோப்பை பாகிஸ்தான் அணிக்கு சர்ஃப்ராஸ் தான் கேப்டன் - பிசிபி
2019 உலகக் கோப்பை பாகிஸ்தான் அணிக்கு சர்ஃப்ராஸ் தான் கேப்டன் - பிசிபி
Advertisement