கனடா ஜி20 போட்டி: கண்ணாடி ஜன்னல்கள் உடைய சிக்ஸர் அடித்த சோயிப் மாலிக்!

Updated: 10 August 2019 13:54 IST

மாலிக் 26 பந்தில் 46 ரன்கள் குவித்தார். இதில், 4 பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.

Shoaib Malik Smashes Two Glass-Shattering Sixes During GT20 Canada Match. Watch
வஹாப் ரியாஸ் வீசிய ஓவரில் மீண்டும் இரண்டாவது முறையாக கண்ணாடி ஜன்னல் உடைந்தது. © Twitter

பாகிஸ்தான் அணியில் பேட்ஸ்மேன் சோயிப் மாலிக், ப்ராம்ப்டனில் நடந்த குளோபல் டி20 போட்டியின் போது கண்ணாடி ஜன்னல்கள் உடையும் அளவிற்கு இரண்டு சிக்ஸர் அடித்துள்ளார். குளோபல் டி 20 கனடாவின் தகுதி 1ம் சுற்றில் வான்கூவர் நைட்ஸ் ப்ராம்ப்டன் வுல்வ்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது. அடுத்து ஆட வந்த கேப்டன் சோயிப் மாலிக் மற்றும் மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் மைதனத்தை சுற்றியிருந்த வான்கூவர் நைட்ஸ் பந்து வீச்சாளர்களைத் தாக்கும் அளவிற்கு ஆடினர். நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி 16 ஓவர் ஆட்டத்தின் 13 வது ஓவரை வீசினார். அது சோதி வீசிய இரண்டாவது பந்து, அதில் மாலிக் 68 மீட்டர் சிக்ஸ் அடித்தார்.

அந்த பந்து கண்ணாடி ஜன்னலில் பட்டு அது உடைந்தது. அடுத்து வஹாப் ரியாஸ் வீசிய ஓவரில் மீண்டும் இரண்டாவது முறையாக கண்ணாடி ஜன்னல் உடைந்தது.

அது போட்டியின் கடைசி இரண்டாவது பந்து வீச்சு, மாலிக் அதை பின்புறமாக அடித்து சிக்ஸருக்கு கொண்டு சென்றார். அந்தப் பந்து 67 மீட்டர் தூரம் சென்றது.

அதிகாரப்பூர்வ ஜி20 கனடா ட்விட்டர் வினோதமான அத்தியாயங்கள் நடந்த போட்டியின் வீடியோவை பகிர்ந்து கொண்டது.

இந்தப் போட்டி மாலிக் அணிக்கு சாதகமாக அமைந்தது. டி.எல்.எஸ் முறைபடி பிராம்ப்டன் வுல்வ்ஸ் அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மாலிக் 26 பந்தில் 46 ரன்கள் குவித்தார். இதில், 4 பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கனடா ஜி20 போட்டி: கண்ணாடி ஜன்னல்கள் உடைய சிக்ஸர் அடித்த சோயிப் மாலிக்!
கனடா ஜி20 போட்டி: கண்ணாடி ஜன்னல்கள் உடைய சிக்ஸர் அடித்த சோயிப் மாலிக்!
“எனது ரசிகர்களே…”- ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஷோயப் மாலிக் உருக்கமான மெஸேஜ்!
“எனது ரசிகர்களே…”- ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஷோயப் மாலிக் உருக்கமான மெஸேஜ்!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
மோசமான ஹிட் விக்கெட்டுக்காக கேலி செய்யப்பட்ட சோயிப் மாலிக்
மோசமான ஹிட் விக்கெட்டுக்காக கேலி செய்யப்பட்ட சோயிப் மாலிக்
2019 உலகக் கோப்பை பாகிஸ்தான் அணிக்கு சர்ஃப்ராஸ் தான் கேப்டன் - பிசிபி
2019 உலகக் கோப்பை பாகிஸ்தான் அணிக்கு சர்ஃப்ராஸ் தான் கேப்டன் - பிசிபி
Advertisement