4 பந்தில் 4 சிக்ஸர்: வஹாப் ரியாஸ் பந்தை சிதறவிட்ட அப்ரிடி!

Updated: 03 December 2018 14:15 IST

பக்தோன்ஸ் அணிக்காக ஆடிய பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷகித் அப்ரிடி 7 சிக்சர்களுடன் 17 பந்தில் 59 ரன்கள் குவித்தார்.

T10 League, Northern Warriors vs Pakhtoons: Shahid Afridi Smashes Four Sixes Of Four Balls
அப்ரிடியின் அதிரடியான ஆட்டத்தால் பக்தோன்ஸ் அணி 13 ரனகள் வித்தியாசத்தில் நார்தன் வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. © T10 League

பாகிஸ்தானில் நடந்து வரும் டி10 போட்டித்தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் போட்டியில் நார்தன் வாரியர்ஸ் மற்றும் பக்தோன்ஸ் அணிகள் மோதின. பக்தோன்ஸ் அணிக்காக ஆடிய பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷகித் அப்ரிடி 7 சிக்சர்களுடன் 17 பந்தில் 59 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வஹாப் ரியாஸின் பந்தில் ஓவரில் 4 பந்தில் 4 சிக்ஸர் அடித்து அசத்தினார்.

அப்ரிடியின் அதிரடியான ஆட்டத்தால் பக்தோன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நார்தன் வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோல்வியுற்ற வாரியர்ஸ் அணி. எலிமினேட்டர் போட்டியில் மராத்தா ரேபியன்ஸை வீழ்த்தியதால் மீண்டும் வாரியர்ஸ் மற்றும் பக்தோன்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

வஹாப் ரியாஸ் ஓவரில் 6 பந்தில் 4 சிக்சர் உட்பட 26 ரன்கள் குவித்தார் அப்ரிடி. அப்ரிடியின் அதிரடியால் 10 ஓவர்களில் 135 ரனகள் குவித்தது. 10 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் குவித்தது. வாரியர்ஸின் பவெல் 35 பந்துகளில் 801 ரன்கள் குவித்து அசத்தினார்.

மீண்டும் இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதியதில் வாரியர்ஸ், பக்தோன்ஸ் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"மூத்த வீரர்கள் மட்டையால் தாக்கினார்கள்" - அப்ரிடிக்கு ஆதரவு தரும் அக்தர்
"மூத்த வீரர்கள் மட்டையால் தாக்கினார்கள்" - அப்ரிடிக்கு ஆதரவு தரும் அக்தர்
"சுயலாபத்துக்காக பலரது வாழ்க்கையை கெடுக்கிறார் அப்ரிடி": இம்ரான் ஃபர்ஹத்
"சுயலாபத்துக்காக பலரது வாழ்க்கையை கெடுக்கிறார் அப்ரிடி": இம்ரான் ஃபர்ஹத்
வயது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி
வயது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி
முதலிடத்தில் நம்ம தல தோனி...!!!
முதலிடத்தில் நம்ம தல தோனி...!!!
''வந்தா ராஜாவாதான் வருவேன்'' சொல்லி அடித்த கில்லி கெயில்!
Advertisement