தென்னாப்பிரிக்கா - பங்களாதேஷ் போட்டியில் கவனிக்க வேண்டிய வீரர் டிகாக்!

Updated: 01 June 2019 15:43 IST

தென்னாப்பிரிக்க கீப்பர் பேட்ஸ்மேன் குவிண்டன் டிகாக் ஒற்றை ஆளாக இங்கிலாந்துடனான போட்டியில் போராடிக்கொண்டிருந்தார். இருந்தும் தென்னாப்பிரிக்க அணி அந்த போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

South Africa vs Bangladesh: Quinton De Kock, South Africa Player To Watch Out For
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா சார்பில் 68 ரன்களை குவித்தார் டிகாக். © AFP

தென்னாப்பிரிக்க கீப்பர் பேட்ஸ்மேன் குவிண்டன் டிகாக் ஒற்றை ஆளாக இங்கிலாந்துடனான போட்டியில் போராடிக்கொண்டிருந்தார். இருந்தும் தென்னாப்பிரிக்க அணி அந்த போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. தென்னாப்பிரிக்காவின் சிறந்த வீரர்களில் ஒருவராக டிகாக் சமீப ஆண்டுகளில் திகழ்கிறார். 2019 உலகக் கோப்பை தொடரின் நம்பிக்கை நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமான வீரராக டிகாக் உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிக ரன்களை குவித்தவர் இவர்தான். 68 ரன்களை குவித்தார் டிகாக்.

2013ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார் டிகாக். 107 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக ஆடியுள்ள டிகாக் 4670 ரன்களை குவித்துள்ளார். சராசரி 45.78 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 95.75.

டிகாக் ஒரு நாள் போட்டிகளில் 14 சதங்கள் மற்றும் 22 அரைசதங்களை விளாசியுள்ளார். இதில் அதிகபட்சமாக 178 ரன்களை குவித்துள்ளார். கீப்பராகவும் சிறப்பாக செயல்பட்டு 150 கேட்ச்கள் மற்றும் 8 ஸ்டெம்பிங்குகளை செய்துள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • தென்னாப்பிரிக்கா சார்பில் 68 ரன்களை குவித்தார் டிகாக்
  • தென்னாப்பிரிக்க அணி அந்த போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
  • நம்பிக்கை நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமான வீரராக டிகாக் உள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
2வது டி20 போட்டி: ஒற்றை கை கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
2வது டி20 போட்டி: ஒற்றை கை கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
Advertisement