மீண்டும் சொதப்பிய பன்ட்... விரக்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

Updated: 15 August 2019 20:12 IST

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பன்ட் மீண்டும் மோசமான பந்து தேர்வு செய்து ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனார்.

Rishabh Pant
ஃபேபியன் ஆலன் வீசிய பந்தை அடிக்க முயன்ற பன்ட் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனார். இது அனைவராலும்  விமர்சிக்கப்பட்டது. © AFP

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பன்ட் மீண்டும் மோசமான பந்து தேர்வு செய்து ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனார். மழை காரணமாக இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 255 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டது.ரிஷப் பன்ட் நான்காவது இடத்தில் களமிறங்கினார். ஃபேபியன் ஆலன் வீசிய பந்தை அடிக்க முயன்ற பன்ட் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனார். இது அனைவராலும்  விமர்சிக்கப்பட்டது.

ஃபீல்டை விட்டு பன்ட் வெளியேறிய போது கேப்டன் விராட் கோலி மிகவும் விரக்தியடைந்தார். இருந்தாலும், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் பன்ட்டின் பந்து தேர்வுக்கு ரசிகர்கள் பலரும் கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினர்.

இந்தப் போட்டியில் இந்திய அணி 255 ரன்களை 33வது ஓவரில் எட்டியது. 

விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால், போட்டியின் ஆட்ட நாயகநாகவும், தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடரில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதவுள்ளன.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பன்ட்டிடம் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்" - தேர்வுக்குழு தலைவர் பிரசாத்
"பன்ட்டிடம் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்" - தேர்வுக்குழு தலைவர் பிரசாத்
"கிரிக்கெட்டில் ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும் பன்ட்" - விக்ரம் ராத்தோர்!
"கிரிக்கெட்டில் ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும் பன்ட்" - விக்ரம் ராத்தோர்!
"பன்ட் இப்படி விளையாடினால், அதற்கான எதிர்வினையை சந்திப்பார்" - ரவி சாஸ்திரி!
"பன்ட் இப்படி விளையாடினால், அதற்கான எதிர்வினையை சந்திப்பார்" - ரவி சாஸ்திரி!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
மீண்டும் சொதப்பிய பன்ட்... விரக்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!
மீண்டும் சொதப்பிய பன்ட்... விரக்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!
Advertisement