இந்திய அணிக்கு ஆரோக்கியமான 'தலைவலி' ரிஷப் பன்ட் - எம்.எஸ்.கே பிரசாத்

Updated: 11 February 2019 15:18 IST

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் பண்ட்டின் சிறப்பான செயல்பாடுக்கு பிறகு 2019 உலகக் கோப்பையில் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது.

Rishabh Pant "Healthy Headache" For Team India: Chief Selector MSK Prasad Ahead Of World Cup
"அணிக்கு தேவையான நேரத்தில் சரியான பங்களிப்பை கொடுத்து வருகிறார் பண்ட்" என்று எம்எஸ்கே பிரசாத் கூறினார். © AFP

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் பண்ட்டின் சிறப்பான செயல்பாடுக்கு பிறகு 2019 உலகக் கோப்பையில் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் மே 30ம் தேதி துவங்கும் உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியாவுடனான 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது இந்தியா. இந்த தொடருக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுகுழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், "ரிஷ்ப் பண்ட்டை இந்தியாவின் ஆரோக்கியமான தலைவலி" என்று கூறியுள்ளார்.

மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார். அவருடைய அனுபவமும் போட்டிக்கு போட்டி அதிகரித்து வருகிறது என்றார்.

"அணிக்கு தேவையான நேரத்தில் சரியான பங்களிப்பை கொடுத்து வருகிறார் பண்ட்" என்றார். மேலும் அஜின்க்யா ரஹானே பற்றி கூறும்போது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். அவரது பெயரும் பரிந்துரை பட்டியலில் உள்ளது என்றார்.

லிஸ்ட் ஏ போட்டிகளில் 11 இன்னிங்ஸில் 597 ரன்கள் குவித்துள்ளார்.

விஜய் ஷங்கரையும் கவனித்து வருகிறேன். இரண்டு வருடங்களில் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார் என்று ப்ரசாத் கூறினார். 

Comments
ஹைலைட்ஸ்
  • ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பன்ட்
  • "மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார் பன்ட்"
  • உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியா 5 ஒருநாள், 2 டி20 போட்டிகள் ஆடவுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
கே.எல். ராகுலின் சிறப்பான ஸ்டம்பிங் பிறகு பன்ட்டை கலாய்த்த ரசிகர்கள்!
கே.எல். ராகுலின் சிறப்பான ஸ்டம்பிங் பிறகு பன்ட்டை கலாய்த்த ரசிகர்கள்!
"பன்ட்டை Babysitter ஸ்லெட்ஜிங் செய்தது ஏன்" - காரணம் சொல்லும் டிம் பெயின்!
"பன்ட்டை Babysitter ஸ்லெட்ஜிங் செய்தது ஏன்" - காரணம் சொல்லும் டிம் பெயின்!
காதலி இஷா நேகியுடன் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடிய ரிஷப் பன்ட்!
காதலி இஷா நேகியுடன் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடிய ரிஷப் பன்ட்!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளுக்கு இந்திய அணி அறிவிப்பு!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளுக்கு இந்திய அணி அறிவிப்பு!
3வது ஒருநாள் போட்டிக்கு முன் வீரர்களுடன் நேரம் கழித்த விராட் கோலி!
3வது ஒருநாள் போட்டிக்கு முன் வீரர்களுடன் நேரம் கழித்த விராட் கோலி!
Advertisement