இரண்டாவது டெஸ்ட் : காயம் காரணமாக அஷ்வின் , ரோஹித் விலகல்!

இரண்டாவது டெஸ்ட் : காயம் காரணமாக அஷ்வின் , ரோஹித் விலகல்!

அஷ்வினின் காயம் இந்திய அணிக்கு இழப்பாக கருதப்படுகிறது. வீரர்களின் காயம் கண்காணிக்கப்படும் மூன்றாவது டெஸ்ட்டுக்கு முன் அனைவரும் குணமடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின் கோலியின் நம்பர் 1 தரவரிசைக்கு செக்!
Santosh Rao

நீண்ட நாட்களுக்கு பின் கோலியின் நம்பர் 1 தரவரிசைக்கு செக்!

கோலி தலைமையிலான அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றாலும் கோலியின் பேட்டிங் சிறப்பாக இல்லை.

ஒரே இன்னிங்ஸில் 11 ரன் கொடுத்து 10 விக்கெட்: மணிப்பூர் வீரர் அசத்தல்!
Santosh Rao

ஒரே இன்னிங்ஸில் 11 ரன் கொடுத்து 10 விக்கெட்: மணிப்பூர் வீரர் அசத்தல்!

இடதுகை மிதவேகப்பந்துவீச்சாளரான இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான 4 நாள் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் ஃபீனிக்ஸ் பறவை யுவராஜ் சிங்! #HBDYuvi

கிரிக்கெட் உலகின் ஃபீனிக்ஸ் பறவை யுவராஜ் சிங்! #HBDYuvi

புற்று நோய்க்கு பின் அவ்வளவு தான் என்பவர்களுக்கு இமாலய சிக்ஸர்களாலும், சதங்களாலும் பதில் சொன்னவர் யுவராஜ்

2017ல் அதிக தொகைக்கு ஏலம் போன உனக்டடின் அடிப்படை விலை 1.5 கோடி!

2017ல் அதிக தொகைக்கு ஏலம் போன உனக்டடின் அடிப்படை விலை 1.5 கோடி!

காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள இந்திய வீரர்கள் சஹா, அக்சர் பட்டேல் மற்றும் ஷமி ஆகியோரது அடிப்படை விலையும் ஒரு கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

''கம் ஹியர்'' கோலியிடம் டான்ஸ் வீடியோவை காட்டிய வார்னே!

ஆட்டத்தில் இரு அணிகளும் ஆடியதை விட களத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி நடனமாடியது வைரலானது.

"வலை பயிற்சி வேண்டாம் ஓய்வெடுங்கள்" வீரர்களுக்கு ரவி சாஸ்த்ரி அறிவுரை

"வலை பயிற்சி வேண்டாம் ஓய்வெடுங்கள்" வீரர்களுக்கு ரவி சாஸ்த்ரி அறிவுரை

"இங்கிலாந்துக்கு எதிராக 31 ரன்னில் முதல் டெஸ்ட்டையும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 60-70 ரன்னிலும் தோற்றோம் அதிலிருந்து மீண்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார் ரவி சாஸ்த்ரி.

''வெற்றிக்கு தகுதியான அணி இந்தியா'' - இந்திய கேப்டன் கோலி கருத்து

4 பந்துவீச்சாளர்களை வைத்து 20 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சி. புஜாரா, ரஹானே சிறப்பாக ஆடினார்கள்

ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸிடம் ஸ்லெட்ஜ் செய்த ரிஷப் பன்ட்!

ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸிடம் ஸ்லெட்ஜ் செய்த ரிஷப் பன்ட்!

சிறப்பாக ஆடி அரைசதமடித்த ஷான் மார்ஷும் 60 ரன்களில் அவுட் ஆனார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் முறையே இஷாந்த் ஷர்மா மற்றும் பும்ராஹ் கைப்பற்றினர்

அடிலெய்ட் டெஸ்ட்: 10 வருடத்துக்கு பிறகு ஆஸி மண்ணில் இந்தியா அபார வெற்றி!
Joy Tirkey

அடிலெய்ட் டெஸ்ட்: 10 வருடத்துக்கு பிறகு ஆஸி மண்ணில் இந்தியா அபார வெற்றி!

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஆஸ்திரேலிய பிக்பேஷ்: ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி

ஆஸ்திரேலிய பிக்பேஷ்: ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி

சிட்னி தண்டர்ஸ் அணிக்காக ஆடிவரும் ஹர்மன்ப்ரீத் கவுர் நேற்று பிரிஸ்பென் ஹீட் அணிக்கு எதிராக  ஆடிய போட்டியில் 26 பந்தில் 56 ரன்கள் குவித்தார்

2012 ஆஸ்திரேலிய தொடரில் தோனியின் தவறான முடிவு: கம்பீர் குற்றச்சாட்டு

2012 ஆஸ்திரேலிய தொடரில் தோனியின் தவறான முடிவு: கம்பீர் குற்றச்சாட்டு

2012ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மூன்று நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரில் ஆடியது. அதில் அணியை தேர்வு செய்வதில் தோனி எடுத்த முடிவு தவறானது என்று கூறியுள்ளார் கவுதம் கம்பீர்

சச்சின், டிராவிட் சாதனையை முறியடித்த விராட் கோலி!
Tanya Rudra

சச்சின், டிராவிட் சாதனையை முறியடித்த விராட் கோலி!

இதற்கு முன் சச்சின் டெண்டுலகர்(1809), லட்சுமணன்(1236) மற்றும் ராகுல் ட்ராவிட் (1143) ஆகியோர் இந்தச் சாதனையை படைத்துள்ளனர்

அடிலெய்ட் டெஸ்ட்: ஸ்லிப்பில் நின்று டான்ஸ் ஆடிய விராட் கோலி!

அடிலெய்ட் டெஸ்ட்: ஸ்லிப்பில் நின்று டான்ஸ் ஆடிய விராட் கோலி!

ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கோலி, மைதானத்தில் வந்த இசைக்கு ஏற்றது  போல் நடனமாடி அசத்தினார்.

49 ஆண்டுகளுக்கு பிறகு அந்நிய மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து!

49 ஆண்டுகளுக்கு பிறகு அந்நிய மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து!

இதற்கு முன் நியூசிலாந்து 1969ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. 49 வருடங்கள் கழித்து இப்போது தான் அந்நிய மண்ணில் பாகிஸ்தானை வெல்கிறது

அடிலெய்டில் வைரலான விராட் கோலியின் ஆக்ரோஷமான கொண்டாட்டம்!

அடிலெய்டில் வைரலான விராட் கோலியின் ஆக்ரோஷமான கொண்டாட்டம்!

ஆட்டம் துவங்கிய மூன்றாவது பந்திலேயே ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் பின்ச், ஸ்டெம்புகள் சிதற இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார்

அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்: 82 வருட சாதனையை முறியடித்தார் யாஸிர் ஷா!

அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்: 82 வருட சாதனையை முறியடித்தார் யாஸிர் ஷா!

32 வயதான யாஸிர் ஷா தனது 33வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் வில் சோமர்விலேவை எல்பிடபிள்யூ செய்து 200வது விக்கெட்டை எட்டினார்

ஐபிஎல் ஏலம் 2019: ஒரு கோடிக்கு சரிந்த யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை!

ஐபிஎல் ஏலம் 2019: ஒரு கோடிக்கு சரிந்த யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை!

இந்தியன் பிரீமியர் லீக் 2019ம் ஆண்டு சீஸனுக்கான ஏலம் வரும் டிசம்பர் 18ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

Advertisement