கிரிக்கெட்டில் இப்படி ஒரு அவுட்டை பார்த்திருக்க மாட்டீர்கள்...!!!

Updated: 03 March 2019 16:58 IST

நியூசிலாந்து வீராங்கனை ஒருவர் வித்தியாசமான முறையில் அவுட் ஆனார்.

New Zealand Batswoman Dismissed In One Of The Unluckiest Ways Possible
சிட்னியில் நடந்த போட்டியில் வித்தியாசமான முறையில் அவுட் ஆன நியூசிலாந்து வீராங்கனை © Twitter

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியும் ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல் 11 பெண்கள் அணியும் சிட்னியில் மோதின. இதில், யாரும் எதிர்பாராத விதமாக, நியூசிலாந்து வீராங்கனை ஒருவர் வித்தியாசமான முறையில் அவுட் ஆனார்.

45 வது ஓவரில் 287/3 என இருந்த நிலையில் தான் அந்த விசித்திரமான நிகழ்வு நடந்தது.

ஆஸ்திரேலியாவின் ஹீத்தர் கிராஹாம் பந்து வீச்சில் கத்தி பெர்கின்ஸ் அடித்த பந்து, எதிர்முனையில் நின்ற மற்றொரு பேட்ஸ்வுமன் காத்தி மார்ட்டினின் பேட்டில் பட்டு கிராஹாம் கைக்கு சென்றது. அதனால் வித்தியாசமான முறையில் பெர்கின்ஸ் அவுட் என நடுவர்கள் முடிவு செய்தனர்.

அந்த வித்தியாசமான அவுட் வீடியோ:

வர்ணனையாளர்களால் கூட இதை நம்ப முடியவில்லை. ‘இதற்கு முன் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளதாக எனக்கு தெரியவில்லை' என வர்ணனையாளர்கள் கூறினர்.

இந்த நிகழ்வு மைதானத்தில் சில சிரிப்பலைகளை உண்டாக்கியது. இறுதியில், இந்த போட்டியை 166 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக நியூசிலாந்து பெண்கள் அணி வெற்றி பெற்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆஸ்திரேலியாவின் கிராஹாம் பந்து வீச்சில் கத்தி பெர்கின்ஸ் அவுட் ஆனார்
  • கேட்ச் முறையில் அவுட் ஆனார்
  • நியூசிலாந்து அணி இந்த போட்டியை வென்றது
தொடர்புடைய கட்டுரைகள்
நியூசிலாந்து நாட்டின் கிரிக்கெட் ஓரின தம்பதி கர்ப்பம்!
நியூசிலாந்து நாட்டின் கிரிக்கெட் ஓரின தம்பதி கர்ப்பம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் வீராங்கனை!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் வீராங்கனை!
கிரிக்கெட்டில் இப்படி ஒரு அவுட்டை பார்த்திருக்க மாட்டீர்கள்...!!!
கிரிக்கெட்டில் இப்படி ஒரு அவுட்டை பார்த்திருக்க மாட்டீர்கள்...!!!
''இன்னொரு சரிவை சந்திக்காமல் இருக்க‌ நான் 20வது ஓவர் வரை ஆடவேண்டும்'' ஸ்மிருதி மந்தனா!
அதிவேக டி20 அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை - ஸ்மிருதி மந்தனா சாதனை!
அதிவேக டி20 அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை - ஸ்மிருதி மந்தனா சாதனை!
Advertisement