வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked

Updated: 06 August 2019 18:05 IST

சில நாட்களுக்கு முன்னதாக அவர் வாலிபால் ஆடும் வீடியோ வைரலானது. அதன்பிறகு இப்போது ராணுவ வீரர்கள் கூட்டத்தில் பாட்டு பாடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது

MS Dhoni Singing Viral Video Fact Checked: Here
இந்த வீடியோ 2014ம் ஆண்டு குடியரசு தினத்தன்று 'ஆஜ் தாக்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியான ஒன்று. © Twitter

தோனி ராணுவ பயிற்சிக்கு சென்ற பிறகு நிறைய தலைப்பு செய்திகளில் இடம்பெற்றார். மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இடம்பெறாமல், இரண்டு மாத கால கிரிக்கெட்டிலிருந்து விலகி காஷ்மீரில் விக்டர் படையுடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னதாக அவர் வாலிபால் ஆடும் வீடியோ வைரலானது. அதன்பிறகு இப்போது ராணுவ வீரர்கள் கூட்டத்தில் பாட்டு பாடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது

Fact check: இந்த வீடியோ 2014ம் ஆண்டு குடியரசு தினத்தன்று 'ஆஜ் தாக்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியான ஒன்று.

உலகக் கோப்பையிலிருந்து இந்திய அணி வெளியான பிறகு தோனியின் ஓய்வு குறித்து பல கேள்விகள் எழுந்தன. அதுகுறித்து அவரும் கிரிக்கெட் ஆணையத்துக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இடம்பெறாமல் தோனி இரண்டு மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகி ராணுவ பயிற்சியில் இணைந்தார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 டி20 போட்டியில் 2-0 என்று முன்னிலை வகுக்கிறது. மூன்றாது டி20 போட்டி இன்று நடக்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
Advertisement