Listen to the latest songs, only on JioSaavn.com
 

“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!

Updated: 15 February 2020 12:17 IST

தோனி மற்றும் மனைவி சாக்‌ஷி இருவரும் கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் உள்ள கன்கா தேசிய பூங்காவுக்கு சென்றிருந்தனர்.

MS Dhoni Posts Picture From His "Outstanding" Visit To Kanha National Park, Fans Pour In Love
எம்.எஸ்.தோனி ஜனவரி மாதம் மனைவி சாக்ஷி தோனியுடன் கன்கா தேசிய பூங்காவுக்கு செய்திருந்தார். © Instagram

 எம்.எஸ்.தோனி, அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் இணையவுள்ளார். கன்கா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். தோனி மற்றும் மனைவி சாக்‌ஷி இருவரும் கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் உள்ள கன்கா தேசிய பூங்காவுக்கு சென்றிருந்தனர். பூங்காவில் தான் எடுத்த புலியின் புகைப்படத்தை பகிர்ந்து, தன்னுடைய பயணத்தை ‘சிறந்த' பயணம் என்று குறிப்பிட்டார் தோனி. "நீங்கள் புலியை காண முடிந்தால் அது ஒரு சில புகைப்படம் எடுக்க போதுமான நேரத்தை உங்களுக்கு அளிக்கிறது. கன்ஹாவுக்கு சென்றது சிறப்பான பயணம்," என்று பதிவிட்டார்.

ரசிகர் ஒருவர் தோனியை புலி என்று குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

s1vjb8b8

Photo Credit: Instagram

கடைசியாக, விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் மாலதீவுகள் சென்றிருந்த போது வேகப்பந்து வீச்சாளர் ஆர்பி சிங் மற்றும் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவுடன் புகைப்படத்தை பதிவிட்டார்.

அந்தப் பதிவில், அவர் ஆர்பி சிங் மற்றும் பியூஷ் சாவ்லாவுக்கு பானி பூரி பரிமாறிக்கொண்டிருந்தார்.

கடந்த ஜனவரி 16ம் தேதி, வருட ஒப்பந்த பட்டியலில் இருந்து தோனியை நீக்கியது பிசிசிஐ. தோனியை தவிர தினேஷ் கார்த்திக் மற்றும் கலீல் அகமது ஆகியோரும் நீக்கப்பட்டனர்.

உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக அரையிறூதியில் ஆட்டம் இழந்ததை அடுத்து தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தவுள்ளர் தோனி. ஐபிஎல் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்குகிறது. 

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி கன்கா தேசிய பூங்காவுக்கு சென்ற ஒரு படத்தை வெளியிட்டார்
  • தோனி கடந்த மாதம் மனைவி சாக்ஷியுடன் கன்கா தேசிய பூங்காவுக்கு சென்றார்
  • எம்.எஸ்.தோனி அடுத்த மாதம் மீண்டும் களத்துக்கு வரவுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
போதும்... கெளம்பு, கெளம்பு...- கோலி - பீட்டர்சன் நேர்காணல்... நடுவில் புகுந்த அனுஷ்கா ஷர்மா!
'போதும்... கெளம்பு, கெளம்பு...'- கோலி - பீட்டர்சன் நேர்காணல்... நடுவில் புகுந்த அனுஷ்கா ஷர்மா!
தோனி, ஆர்சிபி, கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றம் முதல் சரிவு வரை - ‘கிங்’ கோலியின் ஓபன் டாக்!
தோனி, ஆர்சிபி, கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றம் முதல் சரிவு வரை - ‘கிங்’ கோலியின் ஓபன் டாக்!
2011 உலகக் கோப்பை நினைவுகளைப் பகிர்ந்த யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா!
2011 உலகக் கோப்பை நினைவுகளைப் பகிர்ந்த யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா!
“ஒரு சிக்ஸர் மீதான அதீத விருப்பத்தைக் கைவிடுங்கள்” -  2011 உலகக் கோப்பை வெற்றி குறித்து கம்பீர்!
“ஒரு சிக்ஸர் மீதான அதீத விருப்பத்தைக் கைவிடுங்கள்” - 2011 உலகக் கோப்பை வெற்றி குறித்து கம்பீர்!
தோனி தலைமையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உலகக் கோப்பை வென்ற நாள் இன்று!
தோனி தலைமையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உலகக் கோப்பை வென்ற நாள் இன்று!
Advertisement