புல்வாமா தாக்குதல்: ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு முகமது ஷமி நிதியுதவி!

Updated: 19 February 2019 13:06 IST

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளான மத்திய துணை ராணுவப்படையினரின் குடும்பத்துக்கு நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளார்.

Pulwama Attack: Mohammed Shami Donates Money To Families Of Soldiers Killed
முகமது ஷமி, இந்தியாவுக்காக 40 டெஸ்ட் தொடர்களில் ஆடியுள்ளார். © AFP

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளான மத்திய துணை ராணுவப்படையினரின் குடும்பத்துக்கு நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளார். 28 வயதான ஷமி இது குறித்து கூறுகையில் "நாம் விளையாடிக்கொண்டிருக்கும் போது அவர்கள் நாட்டை காத்து நம்மோடு நிற்கிறார்கள். நாமும் அவர்களுக்காக நிற்க வேண்டும்" என்றார்.

தவானும், மத்திய துணை இராணுவ படையினர் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிப்பதாக ஒரு நெகிழ்ச்சியான வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, உயிரிழந்த அனைத்து ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவை தான் ஏற்றுக் கொள்வதாக சேவாக் அறிவித்தார்.

இதயத்தை நொறுங்க வைக்கும் நிகழ்வாக அமைந்தது. இந்த தாக்குதல் குறித்து ஹர்திக் பாண்ட்யா, சச்சின், இந்திய கேப்டன் கோலி, லட்சுமணன், ரெய்னா மற்றும் கைஃப் ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி செய்வதாக ஷமி கூறியுள்ளார்
  • குழந்தைகளின் கல்வி செலவை தான் ஏற்றுக் கொள்வதாக சேவாக் அறிவித்தார்
  • நாட்டு மக்கள் அனைவரும் ராணுவ வீரர்களுக்கு இரங்கள் தெரிவித்து வருகின்றனர்
தொடர்புடைய கட்டுரைகள்
காயம் காரணமாக அடுத்த மூன்று போட்டிகளிலிருந்து விலகியுள்ளார் புவனேஷ்வர் குமார்!
காயம் காரணமாக அடுத்த மூன்று போட்டிகளிலிருந்து விலகியுள்ளார் புவனேஷ்வர் குமார்!
அர்ஜுனா விருதுக்கு பும்ரா, ஷமி, ஜடேஜா பெயர்கள் பரிந்துரை!
அர்ஜுனா விருதுக்கு பும்ரா, ஷமி, ஜடேஜா பெயர்கள் பரிந்துரை!
ப்ரீத்தி ஸிந்தாவுடன் பாங்க்ரா டான்ஸ் ஆடிய சாம் குரான்!
ப்ரீத்தி ஸிந்தாவுடன் பாங்க்ரா டான்ஸ் ஆடிய சாம் குரான்!
புல்வாமா தாக்குதல்: ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு முகமது ஷமி நிதியுதவி!
புல்வாமா தாக்குதல்: ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு முகமது ஷமி நிதியுதவி!
ஆங்கிலத்தில் பேசிய முகமது ஷமி: ஹிந்தியில் பதிலளித்த சைமன்!
ஆங்கிலத்தில் பேசிய முகமது ஷமி: ஹிந்தியில் பதிலளித்த சைமன்!
Advertisement