இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்

Updated: 05 June 2019 19:17 IST

இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது பெயரில் பாதியை கொண்டுள்ள பாலிவுட் நடிகை காத்ரினா கைஃபை சந்தித்தது வைரலாகியுள்ளது.

Mohammad Kaif Posts Picture With Katrina Kaif, Sends Twitter Into Frenzy
ஐபிஎல் தொடரின் போது ஃபீல்டிங்கிற்கான புதிய விதிகளை கைஃப் கூறினார். © Twitter

இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது பெயரில் பாதியை கொண்டுள்ள பாலிவுட் நடிகை காத்ரினா கைஃபை சந்தித்தது வைரலாகியுள்ளது. இதனை "கைஃப் மனிதர் என்பதை தவிர எங்களுக்குள் எந்த நேரடி உறவும் இல்லை" என்று பதிவிடிருந்தார். இதற்கு ட்விட்டரில் பலரும் நகைச்சுவையான பதிவுகளை பதிவிட்டு வந்தனர்.

ரசிகர்கள் இந்த பதிவுக்கு முகமது கத்ரீனா என்றும், இருவரது வாழ்க்கையின் திருப்பு முனையும் இங்கிலாந்தில் துவங்கியது என்று கூறியிருந்தனர்.

கைஃப், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணிக்கு உதவி பயிற்சியாளராக பணியாற்றினார். கங்குலி, பாண்டிங்குடன் பணியாற்றினார் இவர். டெல்லி இந்த தொடரில் 3வது இடத்தை பிடித்தது.

ஐபிஎல் தொடரின் போது ஃபீல்டிங்கிற்கான புதிய விதிகளை கைஃப் கூறினார்.

ஃபீல்டிங் மோசமான வீரர்களை நல்ல வீரர்களை கொண்டு மாற்றுவது தவறான செயல் என்றார்.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பியூஷ் சாவ்லா தனது ஓவரை முடித்த பின்பு ரின்கு சிங்கை ஃபீல்டிங் நிறுத்தியதற்கு கைஃப் நடுவர்களிடம் முறையிட்டது குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“தீவிரவாதிகளின் மையமாக செயல்பட்ற நாடு உங்களது…”- Pak பிரதமரை வறுத்தெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்!
“தீவிரவாதிகளின் மையமாக செயல்பட்ற நாடு உங்களது…”- Pak பிரதமரை வறுத்தெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்!
இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்
இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்
புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து
புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து
Advertisement