ஹெடிங்லி டெஸ்ட்டில் இங்கிலாந்தை வெல்லவைத்த அமர்ஷாவின் கண்ணாடி!

Updated: 28 August 2019 14:36 IST

இங்கிலாந்து வீரர் ஜாக் லீச் மக்கள் மத்தியில் ஹீரோ ஆகியுள்ளார். காரணம் அவர் 3வது டெஸ்ட்டில் கடைசி வீரராக களமிரங்கி 17 பந்துகளை எதிர்கொண்டு பென் ஸ்டோக்ஸுக்கு உதவியதுதான்.

Meet Amar Shah, The Optometrist Behind Jack Leach
நான்கு வருடங்களாக லீச்சுக்கு அமர்ஷா ஆலோசனை வருங்கி வருகிறார்.  © Instagram

இங்கிலாந்து வீரர் ஜாக் லீச் மக்கள் மத்தியில் ஹீரோ ஆகியுள்ளார். காரணம் அவர் 3வது டெஸ்ட்டில் கடைசி வீரராக களமிரங்கி 17 பந்துகளை எதிர்கொண்டு பென் ஸ்டோக்ஸுக்கு உதவியதுதான். அதன் பின் அவர் அணிந்திருக்கும் கண்ணாடி அதிக கவனத்தை பெற்றது. அமர்ஷா எனும் பிரிஸ்டோலை சேர்ந்தவர்தான் லீச்சின் கண்ணாடியை வடிவமைத்துள்ளார். ஸ்பெயினில் இருந்த அவரை தொடர்பு கொண்ட போது ஒரே ஒரு தகவலை மட்டும் பகிர்ந்திருக்கிறார். அவருக்கு லீச்சின் கண்ணாடி இவ்வளவு பிரபலமானது தெரியவில்லை.

"நான் ஹைலைட்ஸில் பார்த்தபோது. அவர் கண்ணாடியை துடைத்துக்கொண்டிருப்பதை காட்டினார்கள். நான் அப்போது நினைத்தேன் லோகோவை இன்னும் சற்று பெரியதாக போட வேண்டும்" என்று கூறியுள்ளார். 

அமர்ஷா பிரிட்டீஷ் ஒலிம்பிக் அணி, இங்கிலாந்து ரக்பி அணி, அர்சனல், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு கண்ணாடி பரிசோதகராகவும், கண் பரிசோதகராகவும் பணியாற்றுகிறார்.

நான்கு வருடங்களாக லீச்சுக்கு அமர்ஷா ஆலோசனை வருங்கி வருகிறார். 

ஆஷஸ் 2019 ஸ்பான்சரான ஸ்பெக்சேவர்ஸ் லீச்சுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச கண்ணாடியை தர வேண்டும் என்று ஸ்டோக்ஸ் கூறினார். ஆனால் அமர்ஷா தனது முயற்சிகள் ஆரம்பத்திலிருந்தே பலனளித்து வருவதாக கூரியுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
டி20 போட்டியை முன் கணிப்பு செய்த மைக்கேல் வாகனை... ட்ரோல் செய்த ரசிகர்கள்!
டி20 போட்டியை முன் கணிப்பு செய்த மைக்கேல் வாகனை... ட்ரோல் செய்த ரசிகர்கள்!
காயம் காரணமாக வெளியேறிய கேன் வில்லியம்... கேப்டனான டிம் சவுதி!
காயம் காரணமாக வெளியேறிய கேன் வில்லியம்... கேப்டனான டிம் சவுதி!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
"ஸ்டூவர்ட் பந்தில் யுவராஜ் நிகழ்த்திய மேஜிக்" - நினைவுகூர்ந்த ரவி சாஸ்திரி!
"ஸ்டூவர்ட் பந்தில் யுவராஜ் நிகழ்த்திய மேஜிக்" - நினைவுகூர்ந்த ரவி சாஸ்திரி!
"6 பந்தில் 6 சிக்ஸ்": யுவராஜ் சிங்கின் டி20 சாதனை நிகழ்ந்த நாள் இன்று!
"6 பந்தில் 6 சிக்ஸ்": யுவராஜ் சிங்கின் டி20 சாதனை நிகழ்ந்த நாள் இன்று!
Advertisement