தி.நகரில் பேரம் பேசி வாட்ச் வாங்கிய மேத்யூ ஹைய்டன்

Updated: 04 April 2019 18:12 IST

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் 2010 வரை ஆடினார்.

Matthew Hayden Bargains For Rs. 200 Wristwatch Like A Boss - Watch
சென்னை அணிக்காக முதல் மூன்று ஐபிஎல் சீசன்களில் ஆடி 34 இன்னிங்ஸில் 1117 ரன்களை குவித்துள்ளார் ஹைடன். © Instagram @haydos359

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் (Matthew Hayden) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் 2010 வரை ஆடினார். 2019ம் ஆண்டு சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது அவர் எதிர்கொண்ட வித்தியாசமான சேலஞ்ச பற்றி கூறினார். வார்னே, ஹைய்டனிடம் 1000 ரூபாயை கொடுத்து சென்னை தி நகரில் ஷாப்பிங் செய்ய வைத்துள்ளார்.

அந்த 1000 ரூபாயில் லுங்கி, சட்டை, கண்ணாடி, மற்றும் வாட்ச் ஆகிய பொருட்களை வாங்க வேண்டும். இதில் 200 ரூபாய் மதிப்புள்ள வாட்ச்சை 180 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கியுள்ளார். இதற்காக முகத்தில் மீசை, தாடி ஒட்டிக்கொண்டு ஒரு சிறுவனின் உதவியுடன் சென்றுள்ளார்.

அந்த சிறுவனுக்கு தான் 100 ரூபாய் அளித்ததாகவும், வார்னேவுடனான சவாலில் தான் வென்றதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். 

சென்னை அணிக்காக முதல் மூன்று ஐபிஎல் சீசன்களில் ஆடி 34 இன்னிங்ஸில் 1117 ரன்களை குவித்துள்ளார் ஹைடன். 

2வது சீசனில் 572 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பி பரிசை வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • வார்னே ஹைய்டனிடம் 1000 ரூபாயை கொடுத்து ஷாப்பிங் செய்ய வைத்துள்ளார்
  • மூன்று ஐபிஎல் சீசன்களில் ஆடி 34 இன்னிங்ஸில் 1117 ரன்களை குவித்துள்ளார்
  • 2வது சீசனில் 572 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பி பரிசை வென்றார் ஹைடன்
தொடர்புடைய கட்டுரைகள்
தி.நகரில் பேரம் பேசி வாட்ச் வாங்கிய மேத்யூ ஹைய்டன்
தி.நகரில் பேரம் பேசி வாட்ச் வாங்கிய மேத்யூ ஹைய்டன்
''பேட்டிங்கோ...பேபிசிட்டரோ நீங்கள்தான் இன்ஸ்ப்ரேஷன்'' சேவாக்கை புகழ்ந்த ரிஷப் பன்ட்
"உலகக் கோப்பையின் பேபி சிட்டர் யார் தெரியுமா?"- சேவாக்கை எச்சரித்த ஹெய்டன்!
"உலகக் கோப்பையின் பேபி சிட்டர் யார் தெரியுமா?"- சேவாக்கை எச்சரித்த ஹெய்டன்!
அடிபட்ட கிரிக்கெட் வீரர் ஹேடன் தலையில் “தமிழ் நாடு மேப்பை” பார்த்த ஜான்டி ரோட்ஸ்
அடிபட்ட கிரிக்கெட் வீரர் ஹேடன் தலையில் “தமிழ் நாடு மேப்பை” பார்த்த ஜான்டி ரோட்ஸ்
அலஸ்டர் குக்கின் ப்ளேயிங் 11ல் இடம் பெறாத இந்தியர்கள்
அலஸ்டர் குக்கின் ப்ளேயிங் 11ல் இடம் பெறாத இந்தியர்கள்
Advertisement