அனுஷ்கா ஷர்மாவுடன் அழகிய புகைப்படம்: இணையத்தில் வைரலான விராட் கோலி!

Updated: 02 February 2019 13:12 IST

விராட்கோலி, சமூக வலைதளத்தில் அனுஷ்காவுடனான ஒரு புகைப்படத்தை பதிவிட்டருந்தார்.

Virat Kohli Posts Adorable Image With Anushka Sharma, Sends Internet Into A Tizzy
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. © Instagram/virat.kohli

விராட் கோலிக்கு கடைசி இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டாலும், இணையத்தில் மட்டும் அவரை பற்றிய பேச்சு ஓய்வில்லாமல் இருக்கிறது. விராட்கோலி, சமூக வலைதளத்தில் அனுஷ்காவுடனான ஒரு புகைப்படத்தை பதிவிட்டருந்தார். அது வைரலாகியுள்ளது. 

உலகக் கோப்பை மற்றும் அதிக வேலைப்பளு காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டு ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன்ஸி வழங்கப்பட்டுள்ளது.

கோலி இல்லாத நான்காவது ஒருநாள் போட்டியை இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது. நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ராஸ் டெய்லரின் அபார ஆட்டத்தால் இலக்கை எளிதாக எட்டியது. முன்னதாக 92 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது.

இந்தியா இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 

Comments
ஹைலைட்ஸ்
  • இரண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது
  • கோலி இல்லாத நிலையில், இந்திய அணி நான்காவது ஒருநாள் போட்டியில் தோற்றது
  • இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்படுகிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
‘சபாஷ், சரியான போட்டி…’- கோலிக்கு செக் வைக்கும் ஸ்மித்!
‘சபாஷ், சரியான போட்டி…’- கோலிக்கு செக் வைக்கும் ஸ்மித்!
11 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை- ‘எமோஷனல்’ கிங் கோலி!
11 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை- ‘எமோஷனல்’ கிங் கோலி!
Advertisement