பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!

Updated: 21 August 2019 12:18 IST

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கும் இந்திய அணி ஜெர்ஸியில் விராட் தன்னுடைய பெயர் மற்றும் நம்பர் 18 ஆகியவைற்றை பதிவிட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

Virat Kohli, Rishabh Pant Pose In New Test Jerseys With Names And Numbers. See Pictures
கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரஹானே மற்றும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் மற்றும் 16 பேர் கொண்ட டெஸ்ட் அணியினர் ஜெர்ஸியுடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது. © Twitter

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கும் இந்திய அணி ஜெர்ஸியில் விராட் தன்னுடைய பெயர் மற்றும் நம்பர் 18 ஆகியவைற்றை பதிவிட்ட புகைப்படத்தை பதிவிட்டார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இந்திய அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரஹானே மற்றும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் மற்றும் 16 பேர் கொண்ட டெஸ்ட் அணியினர் ஜெர்ஸியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது.

p32nsva

Photo Credit: Instagram

d51i2j4g

Photo Credit: Instagram

lqg3kt6o

Photo Credit: Instagram

af219n6o

Photo Credit: Instagram

ges6ip3o

Photo Credit: Instagram

இந்திய அணி சர்வதேச டி20 தொடரை 3-0 என்றும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்றும் வென்றது. இப்போது, அதிக ஓவர்கள் கொண்ட போட்டியில் வெல்லும் முனைப்பில் ஆடவுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பேட்ஸ்மேன்ஷிப்பை கடினமாக்கும், ஏனெனில் இது பெரிய விஷயங்களுக்கு வழிவகுக்கும் என்று கோலி நம்புகிறார்.

"அதிக போட்டிகள் நிறைந்த விளையாட்டாக டெஸ்ட் போட்டிகள் இருக்க போகின்றன. நாம் விளையாடும் போட்டிகளுக்கு பல நோக்கங்கள் இருப்பதாக அமைய போகிறது. சரியா நேரத்தில் இது சரியாக போட்டியாக அமைய போகிறது," என்று கோலி கூறினார்.

முதல் டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன. இரண்டு வருடங்கள் 27 தொடர்கள், 71 டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!
IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!
"கோலி மற்றும் ஸ்மித் இடையே எந்த ஒப்பீடும் இல்லை" - கம்பீரின் உறுதியான பதில்!
"கோலி மற்றும் ஸ்மித் இடையே எந்த ஒப்பீடும் இல்லை" - கம்பீரின் உறுதியான பதில்!
India vs Australia, 1st ODI: நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்!
India vs Australia, 1st ODI: நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்!
Advertisement