அர்ஜுனா விருதுக்கு பும்ரா, ஷமி, ஜடேஜா பெயர்கள் பரிந்துரை!

Updated: 27 April 2019 16:58 IST

இந்திய கிரிகெட் வாரியம் இன்று அர்ஜுனா விருதுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் பரிந்துரையை வெளியிட்டது.

Arjuna Award: Jasprit Bumrah, Mohammed Shami, Ravindra Jadeja, Poonam Yadav Recommended By BCCI
2019 உலகக் கோப்பையின் இந்தியாவின் நம்பிக்கை பந்துவீச்சாளராக உள்ளார் பும்ரா. © AFP

இந்திய கிரிகெட் வாரியம் இன்று அர்ஜுனா விருதுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் பரிந்துரையை வெளியிட்டது. ஆண்கள் அணியில் பும்ரா, ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது பெயர்களையும், பெண்கள் அணியில் பூனம் யாதவ்வின் பெயரையும் பரிந்துரைத்துள்ளது. 

உச்ச நீதிமன்றம் அமைத்த கிரிக்கெட் நிர்வாகக்குழு கமிட்டி கூடி புதுடெல்லியில் இது குறித்து ஆலோசித்தது. இதில், பொதுமேலாளர் சபா கரிம் கலந்து கொண்டார். பும்ரா இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளராக இருக்கிறார். 2019 உலகக் கோப்பையின் இந்தியாவின் நம்பிக்கை பந்துவீச்சாளர் இவர்தான்.

ஷமி அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அபாரமான ஃபார்மில் உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இடம்பெற்று வந்த ஜடேஜா, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் கம்பேக் தந்து அசத்தி வருகிறார். 

அதேபோல பெண்கள் அணியின் தவிர்க்க முடியாத வீரராக பூனம் யாதவ் உள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • பும்ரா, ஷமி, ஜடேஜா பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது
  • ஷமி அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அபாரமான ஃபார்மில் உள்ளார்
  • கிரிக்கெட் நிர்வாகக்குழு கமிட்டி புதுடெல்லியில் இது குறித்து ஆலோசித்தது
தொடர்புடைய கட்டுரைகள்
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
"6 பந்தில் 6 சிக்ஸ்": யுவராஜ் சிங்கின் டி20 சாதனை நிகழ்ந்த நாள் இன்று!
"6 பந்தில் 6 சிக்ஸ்": யுவராஜ் சிங்கின் டி20 சாதனை நிகழ்ந்த நாள் இன்று!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
Advertisement