டெல்லி, சன்ரைசர்ஸ் எலிமினேட்டர் ஆட்டம் எங்கு எப்போது எதில் பார்க்கலாம்?

Updated: 07 May 2019 19:18 IST

புள்ளிப்பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதவுள்ளன.

DC vs SRH Eliminator: When And Where To Watch Live Telecast, Live Streaming
சென்னை மற்றும் மும்பை அணிகள் 18 புள்ளிகளை பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் மூன்றாம் இடம்பிடித்தது. © AFP

டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. புள்ளிப்பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதவுள்ளன.14 போட்டிகளில் 18 புள்ளிகளுடன் டெல்லி மூன்றாவது இடத்தை பிடித்தது. சென்னை மற்றும் மும்பை அணிகள் 18 புள்ளிகளை பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் மூன்றாம் இடம்பிடித்தது. சன்ரைசர்ஸ் 12 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்தது. டெல்லி அணி பாண்டிங், கங்குலி பயிற்சியில் சிறப்பாக ஆடி வருகிறது. 2012ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டம் எப்போது?

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டம் மே 8, 2019 அன்று நடைபெறும்.

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டம் எங்கே நடைபெறுகிறது?

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டம் விசாகபட்டினம் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி  மைதானத்தில் நடைபெறுகிறது.

சன்ரைசர்ஸ், டெல்லிஆட்டம் எப்போது நடைபெறுகிறது?

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டம் இரவு 7:30 மணிக்கு துவங்குகிறது.

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டத்தை எதில் கண்டு ரசிக்கலாம்?

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு ரசிக்கலாம்.

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை எதில் பெறலாம்?

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை ஹாட் ஸ்டார் மற்றும்  sports.ndtv.com/tamil மூலம் பெறலாம்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஐபிஎல் கேம் சேஞ்சர் பன்ட்டை உலகக் கோப்பை அணியில் சேர்க்காதது ஏன்?
ஐபிஎல் கேம் சேஞ்சர் பன்ட்டை உலகக் கோப்பை அணியில் சேர்க்காதது ஏன்?
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
சி.எஸ்.கே.யுடன் மோதப் போவது யார்? - டெல்லி - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை!! #ScoreCard
சி.எஸ்.கே.யுடன் மோதப் போவது யார்? - டெல்லி - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை!! #ScoreCard
டெல்லி, சன்ரைசர்ஸ் எலிமினேட்டர் ஆட்டம் எங்கு எப்போது எதில் பார்க்கலாம்?
டெல்லி, சன்ரைசர்ஸ் எலிமினேட்டர் ஆட்டம் எங்கு எப்போது எதில் பார்க்கலாம்?
ஐபிஎல் எலிமினேட்டர்: டெல்லியின் வெளியூர் வெற்றி ஃபார்முலா கைகொடுக்குமா?
ஐபிஎல் எலிமினேட்டர்: டெல்லியின் வெளியூர் வெற்றி ஃபார்முலா கைகொடுக்குமா?
Advertisement