
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷிகர் தவானின் ஆட்டம் சற்று மோசமாகவே உள்ள நிலையில், கடைசி ஒருநாள் போட்டியிலாவது அவர் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே டி20 தொடரில் மூன்று போட்டிகளை வென்று, தொடரை கைப்பற்றியது இந்தியா. அதனால், ஒருநாள் தொடரில் இந்தியாவின் ஆதிக்கம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. நடந்து கொண்டிருக்கும் இந்திய சுற்றுப்பயணத்தில் ஷிகர் தவான் இதுவரை (டி20 மற்றும் ஒருநாள் போட்டி) ஒருமுறை தான் இரண்டு எண்கள் கொண்ட ரன்களை குவித்துள்ளார். அதனால், அனைவரும் அவர் கடைசி போட்டியிலாவது செயல்படவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தவான் இரண்டு முறை ஷெல்டன் காட்ரெலிடம் அவுட் ஆனார்.
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 3வது ஒருநாள் போட்டி எப்போது?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 3வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 14,2019 (புதன்கிழமை).
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 3வது ஒருநாள் போட்டி எங்கே நடக்கிறது?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 3வது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவர், போர்ட் ஆஃப் ஸ்பெயின், ட்ரினிடாடில் நடக்கிறது.
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 3வது ஒருநாள் போட்டி எப்போது தொடங்கும்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 3வது ஒருநாள் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும்.
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 3வது ஒருநாள் போட்டி எந்த டி.வி சேனலில் ஒளிப்பரப்பாகும்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 3வது ஒருநாள் போட்டி சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிப்பரப்பாகும்.
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 3வது ஒருநாள் போட்டியின் லைவ் எங்கு காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 3வது ஒருநாள் போட்டியை SonyLIV-இல் காணலாம். மேலும், sports.ndtv.com-லும் பார்க்கலாம்.