உலகக் கோப்பை 2019: இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆட்டங்கள் இதுவரை எப்படி?

Updated: 04 June 2019 14:32 IST

இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷிடம் தோல்வியை தழுவிய தென்னாப்பிரிக்கா இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி இந்த தொடரை வெற்றியுடன் துவங்கும் முனைப்பில் உள்ளது.

Cricket World Cup, South Africa vs India: World Cup Head To Head Match Stats
இந்தியா தனது உலகக் கோப்பை பயணத்தை நாளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக துவங்கவுள்ளது. © AFP

இந்தியா தனது உலகக் கோப்பை பயணத்தை நாளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக துவங்கவுள்ளது. இன்னும் உலகக் கோப்பையில் ஆட்டத்தை துவங்காத அணி என்றால் அது இந்தியாதான். தென்னாப்பிரிக்கா தான் ஆடிய 2 போட்டிகளையும் தோற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷிடம் தோல்வியை தழுவிய தென்னாப்பிரிக்கா இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி இந்த தொடரை வெற்றியுடன் துவங்கும் முனைப்பில் உள்ளது.

ஆனால் தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா மோசமான சாதனையையே வைத்துள்ளது.

உலகக்கோப்பையில் இந்தியா - தென்னாப்பிரிக்கா

ஆட்டங்கள் - 4

தென்னாப்பிரிக்கா வெற்றி - 3
இந்தியா வெற்றி -1
டை-0
முடிவில்லை - 0

சென்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தவான் அபாரமாக ஆடி சதமடித்தார். அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 177 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை கட்டுப்படுத்தியது.
 
Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“ஐசிசி-யிடம் பர்மிஷன் வாங்கியாச்சு… தோனி முத்திரியை நீக்கமாட்டார்!”- பிசிசிஐ பதிலடி
“ஐசிசி-யிடம் பர்மிஷன் வாங்கியாச்சு… தோனி முத்திரியை நீக்கமாட்டார்!”- பிசிசிஐ பதிலடி
சிறந்த பந்துவீச்சு முறையை காப்பியடிப்பதில் தவறில்லை: பும்ரா
சிறந்த பந்துவீச்சு முறையை காப்பியடிப்பதில் தவறில்லை: பும்ரா
ரணுவத்துக்கு மரியாதை தந்த தோனி... சல்யூட் அடித்த ட்விட்டர்!
ரணுவத்துக்கு மரியாதை தந்த தோனி... சல்யூட் அடித்த ட்விட்டர்!
உலகக்கோப்பை கிரிக்கெட் : ரோஹித் சதம்... ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! #Highlights
உலகக்கோப்பை கிரிக்கெட் : ரோஹித் சதம்... ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! #Highlights
இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியில் கவனிக்கத்தக்க வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா!
இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியில் கவனிக்கத்தக்க வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா!
Advertisement