இந்தியா - தென்னாப்பிரிக்கா : ஆட்ட நேரம், இடம், மைதான விவரங்கள்!

Updated: 05 June 2019 09:54 IST

இரு அணிகளும் முதல் வெற்றிக்கு போட்டி போடுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சவுதாம்ப்டனில் இந்திய ரசிகர்களல் சாலை நெரிசல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Cricket World Cup, South Africa vs India: Match Date, Time, Venue, Stadium
இந்திய அணி இந்த தொடரை வெற்றியுடன் துவங்கும் முனைப்பில் உள்ளது. © AFP

கோலி தலைமையிலான இந்தியா தனது உலகக் கோப்பை பயணத்தை நாளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக துவங்கவுள்ளது. இன்னும் உலகக் கோப்பையில் ஆட்டத்தை துவங்காத அணி என்றால் அது இந்தியாதான். தென்னாப்பிரிக்கா தான் ஆடிய 2 போட்டிகளையும் தோற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷிடம் தோல்வியை தழுவிய தென்னாப்பிரிக்கா இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி இந்த தொடரை வெற்றியுடன் துவங்கும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளும் முதல் வெற்றிக்கு போட்டி போடுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சவுதாம்ப்டனில் இந்திய ரசிகர்களல் சாலை நெரிசல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆட்ட விவரம்:

இந்தியா - தென்னாப்பிரிக்கா

எப்போது: ஜூன் 5, 2019

நேரம்: மாலை 3 மணி (இந்திய நேரப்படி)

இடம்: சவுதாம்ப்டன்

மைதானம்: தி ரோஸ் பவுல்

இந்தியா இஒரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 1983ல் இங்கிலாந்திலும், 2011ல் இந்தியாவிலும் வென்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. இந்த உலகக் கோப்பையிலும் முதல் இரண்டு போட்டிகளை தோற்றுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“ஐசிசி-யிடம் பர்மிஷன் வாங்கியாச்சு… தோனி முத்திரியை நீக்கமாட்டார்!”- பிசிசிஐ பதிலடி
“ஐசிசி-யிடம் பர்மிஷன் வாங்கியாச்சு… தோனி முத்திரியை நீக்கமாட்டார்!”- பிசிசிஐ பதிலடி
சிறந்த பந்துவீச்சு முறையை காப்பியடிப்பதில் தவறில்லை: பும்ரா
சிறந்த பந்துவீச்சு முறையை காப்பியடிப்பதில் தவறில்லை: பும்ரா
ரணுவத்துக்கு மரியாதை தந்த தோனி... சல்யூட் அடித்த ட்விட்டர்!
ரணுவத்துக்கு மரியாதை தந்த தோனி... சல்யூட் அடித்த ட்விட்டர்!
உலகக்கோப்பை கிரிக்கெட் : ரோஹித் சதம்... ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! #Highlights
உலகக்கோப்பை கிரிக்கெட் : ரோஹித் சதம்... ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! #Highlights
இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியில் கவனிக்கத்தக்க வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா!
இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியில் கவனிக்கத்தக்க வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா!
Advertisement