இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?

Updated: 18 October 2019 16:06 IST

இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் சனிக்கிழமை ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் கடைசிப் தொடருக்காக விளையாடவுள்ளது.

3rd Test: When And Where To Watch Live Telecast, Live Streaming
India vs South Africa: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா 200 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. © AFP

இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் சனிக்கிழமை ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் கடைசிப் தொடருக்காக விளையாடவுள்ளது. புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இருந்தும் மூன்றாவது டெஸ்ட்டை இந்தியா விளையாடவுள்ளது. ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அப்படி இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 40 புள்ளிகள் பணயம் வைத்துள்ள நிலையில், இரு அணிகளும் வெற்றியைத் தேடும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா 200 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது, இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்தை விட 140 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது. தென்னாப்பிரிக்கா இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகும் வெற்றிபெறவில்லை, எனவே இன்னும் ஒரு புள்ளியை கூட பதிவு செய்யவில்லை. இந்தியா முதல் டெஸ்டை 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மற்றும் புனேவில் இன்னும் பெரிய வித்தியாசத்தில் ஒரு வெற்றியைப் பெற்றது. பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் இந்தியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி எப்போது?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 19 முதல் 23 வரை,2019 (சனிக்கிழமை-புதன்கிழமை).

இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி எங்கே நடக்கிறது?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி எப்போது தொடங்கும்?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி எந்த டி.வி சேனலில் ஒளிப்பரப்பாகும்?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிப்பரப்பாகும்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டியின் லைவ் எங்கு காணலாம்?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் காணலாம். மேலும், sports.ndtv.com-லும் பார்க்கலாம்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"இந்தத் தோல்வி மன காயத்தை ஏற்படுத்தியுள்ளது" - ஃபாப் டு பிளெசிஸ்!
"இந்தத் தோல்வி மன காயத்தை ஏற்படுத்தியுள்ளது" - ஃபாப் டு பிளெசிஸ்!
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
விராட் கோலியின் வினோத ரியாக்‌ஷன்...
விராட் கோலியின் வினோத ரியாக்‌ஷன்... 'கல்லி பாய்'உடன் ஒப்பிட்ட ரசிகர்கள்!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
Advertisement