இந்தியா vs பங்களாதேஷ் 3வது டி20 போட்டி: எப்போது தொடங்குகிறது?

Updated: 09 November 2019 15:19 IST

India vs Bangladesh: 3வது டி20 ஞாயிற்றுக்கிழமை நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.

India vs Bangladesh, 3rd T20I: When And Where To Watch Live Telecast, Live Streaming
India vs Bangladesh: இந்தியாவின் ஸ்டாண்ட்-இன் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது அணியிடமிருந்து இன்னும் பலவற்றை எதிர்பார்க்கிறார். © AFP

இந்தியா vs பங்களாதேஷ் 3வது டி20 ஞாயிற்றுக்கிழமை நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் அதிர்ச்சி இழப்புக்குள்ளான நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா பங்களாதேஷை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் சமநிலை பெற்றுள்ளது. ராஜ்கோட்டில் தொடர் வெற்றியைப் பெறுவதற்கான பங்களாதேஷின் நம்பிக்கையை முற்றிலுமாக அழித்த ரோஹித் சர்மா 43 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். இந்திய சுழற்பந்து வீச்சாளர்களும் மிகவும் ஈர்க்கப்பட்டனர் மற்றும் பங்களாதேஷின் இன்னிங்ஸ் ஒரு விறுவிறுப்பான தொடக்கத்திற்கு முட்டுகட்டை போட முக்கிய காரணமாக மாறியது. பங்களாதேஷ் தங்கள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் புதிய பந்து வீச்சாளர்களிடமிருந்து ஒரு சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கும். அதே வேளையில், இந்தியாவின் ஸ்டாண்ட்-இன் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது அணியிடமிருந்து இன்னும் பலவற்றை எதிர்பார்க்கிறார், ஏனெனில் இது மற்றொரு தொடர் வெற்றியை உள்நாட்டில் கொடுக்கும் வாய்ப்புள்ளது.

இந்தியா vs பங்களாதேஷ் மூன்றாவது டி20 போட்டி எப்போது?

இந்தியா vs பங்களாதேஷ் மூன்றாவது டி20 போட்டி நவம்பர் 10,2019 (ஞாயிற்றுக்கிழமை).

இந்தியா vs பங்களாதேஷ் மூன்றாவது டி20 போட்டி எங்கே நடக்கிறது?

இந்தியா vs பங்களாதேஷ் மூன்றாவது டி20 போட்டி விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது

இந்தியா vs பங்களாதேஷ் மூன்றாவது டி20 போட்டி எப்போது தொடங்கும்?

இந்தியா vs பங்களாதேஷ் மூன்றாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும்.

இந்தியா vs பங்களாதேஷ் மூன்றாவது டி20 போட்டி எந்த டி.வி சேனலில் ஒளிப்பரப்பாகும்?

இஇந்தியா vs பங்களாதேஷ் மூன்றாவது டி20 போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிப்பரப்பாகும்.

இந்தியா vs பங்களாதேஷ் மூன்றாவது டி20 போட்டியின் லைவ் எங்கு காணலாம்?

இந்தியா vs பங்களாதேஷ் மூன்றாவது டி20 போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் காணலாம். மேலும்,  sports.ndtv.com தளத்திலும் பார்க்கலாம்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"லவ் யூ பிரதர்" - தீபக் சஹாரின் சகோதரி இதயப்பூர்வமான செய்தியுடன் எழுதிய கடிதம்!
"லவ் யூ பிரதர்" - தீபக் சஹாரின் சகோதரி இதயப்பூர்வமான செய்தியுடன் எழுதிய கடிதம்!
India vs Bangladesh: 3வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
India vs Bangladesh: 3வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியா vs பங்களாதேஷ் 3வது டி20 போட்டி: எப்போது தொடங்குகிறது?
இந்தியா vs பங்களாதேஷ் 3வது டி20 போட்டி: எப்போது தொடங்குகிறது?
Advertisement