சர் ஜடேஜாவின் மற்றொரு வாவ் ஃபீல்டிங்..! #ViralVideo

Updated: 15 January 2019 14:51 IST

அவரது இந்த ஃபீல்டிங்கை 'ராக்கெட்' எனவும் சிலர் குறிப்பிட்டனர்

India vs Australia, 2nd ODI: Ravindra Jadeja
சிறப்பாக விளையாடிய கவாஜா, ஜடேஜாவின் ஃபீல்டிங்கால் ரன் அவுட் ஆனார் © Twitter

தற்போது நடந்து வரும் இந்தியா – ஆஸ்திரேலியா இரண்டாவது ஒரு நாள் போட்டியில், ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்யும் போது, உஷ்மன் கவாஜாவின் நிதான ஆட்டத்தால் பெரிய ஸ்கோரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது அந்த அணி.

19 வது ஓவரில், பந்தை பாய்ன்ட் திசையில் அடித்து ஒரு ரன் எடுக்க கவாஜா ஓடினார். பந்தைப் பாய்த்து வந்து பிடித்த ஜடேஜா, ஒரு கையில் பந்தை ஸ்டம்ப்பை நோக்கி எரிந்தார். மின்னல் வேகத்தில் வந்த அந்த பந்து, ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. கவாஜா ரன் அவுட் ஆனார்.

ஜடேஜாவின் இந்த ஃபீல்டிங்க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சர் ஜடேஜா, தன் ஃபீல்டிங் திறமையை மேலும் ஒரு முறை நிருப்பித்துள்ளார்.

அவரது இந்த ஃபீல்டிங்கை 'ராக்கெட்' எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • 19 வது ஓவரில் கவாஜா ரன் அவுட் ஆனார்
  • ஜடேஜாவின் மின்னல் வேக ஃபீல்டிங்கால் கவாஜா அவுட் ஆனார்
  • ஷான் மார்ஷ் தனது 7 வது சதத்தை அடித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
"வரலாற்று வெற்றி உலகக் கோப்பைக்கு நம்பிக்கை அளிக்கிறது" : கேப்டன் கோலி
"வரலாற்று வெற்றி உலகக் கோப்பைக்கு நம்பிக்கை அளிக்கிறது" : கேப்டன் கோலி
''பிட்சில் கால் வைக்காதே'' - கலீலிடம் கோபப்பட்ட தோனி!
‘அணியில் எனக்கு என்னப் பணி..?’- மனம் திறந்த தினேஷ் கார்த்திக்
‘அணியில் எனக்கு என்னப் பணி..?’- மனம் திறந்த தினேஷ் கார்த்திக்
‘அது ஒரு தோனி கிளாசிக்!’- வெற்றி குறித்து நெகிழும் கோலி
‘அது ஒரு தோனி கிளாசிக்!’- வெற்றி குறித்து நெகிழும் கோலி
சர் ஜடேஜாவின் மற்றொரு வாவ் ஃபீல்டிங்..! #ViralVideo
சர் ஜடேஜாவின் மற்றொரு வாவ் ஃபீல்டிங்..! #ViralVideo
Advertisement