மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!

Updated: 23 October 2019 09:56 IST

IND vs SA 3rd Test Day 4 LIVE Score: 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

India vs South Africa 3rd Test Day 4 LIVE Score, IND vs SA Live Cricket Score: India Thrash South Africa In 3rd Test To Clean Sweep 3-Match Series
Ind vs SA Cricket Score: முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர வீரர்கள் ஆனார்கள். © AFP

ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில்  விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. (ஸ்கோர் கார்டு)

LIVE Score Updates : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"இந்தத் தோல்வி மன காயத்தை ஏற்படுத்தியுள்ளது" - ஃபாப் டு பிளெசிஸ்!
"இந்தத் தோல்வி மன காயத்தை ஏற்படுத்தியுள்ளது" - ஃபாப் டு பிளெசிஸ்!
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
விராட் கோலியின் வினோத ரியாக்‌ஷன்... கல்லி பாய்உடன் ஒப்பிட்ட ரசிகர்கள்!
விராட் கோலியின் வினோத ரியாக்‌ஷன்... 'கல்லி பாய்'உடன் ஒப்பிட்ட ரசிகர்கள்!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
Advertisement