இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 2வது டெஸ்ட் மூன்றாவது நாள்! #Scorecard

Updated: 12 October 2019 10:17 IST

IND vs SA 2nd Test Day 3 LIVE Score: முகமது ஷமி நைட்வாட்ச்மேன் அன்ரிச் நார்ட்ஜெவை 3ம் நாள் தொடக்கத்தில் அகற்றினார்.

India vs South Africa 2nd Test, Day 3 LIVE Score, IND vs SA Live Cricket Score: South Africa Lose 5th Wicket As Mohammed Shami, Umesh Yadav Shine
Ind Vs SA Cricket Score: இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 601/5 என்று அறிவித்தது. © AFP

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த ஸ்கோரை எட்டினார். தென்னாப்பிரிக்காவை 36/3 ரன்களுக்கு கட்டுபடுத்துவதற்கு முன், கோலியின் 254 ஆட்டமிழக்காமல், இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 601/5 என்று அறிவித்தது. ஆட்டத்தின் முடிவில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை 565 ரன்கள் வித்தியாசத்தில் பின் தொடர வேண்டியுள்ளது. ரவீந்திர ஜடேஜாவுடன் கோலி இணைந்து 225 ரன்கள் எடுத்தார். செனுரன் முத்துசாமி ஜடேஜாவை 91 ரன்களுக்கு அவுட் ஆக்கினார். இறுதி அமர்வில் எதிரணி பேட்டிங் செய்ய வேண்டி இந்தியா தனது இன்னிங்ஸை அறிவித்ததால் கோலியும் ஜடேஜாவுடன் வெளியேறினார். 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொள்ளும் 10 நேரான ஹோம் சீரிஸ் வெற்றிகளின் சாதனையை முறியடிப்பதில் இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது. (லைவ் ஸ்கோர்கார்டு)

LIVE Score Updates : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 2வது டெஸ்ட் மூன்றாவது நாள்! #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 2வது டெஸ்ட் மூன்றாவது நாள்! #Scorecard
"கேப்டன் பதிவி தான் என்னை சிறப்பான வீரர் ஆக்கியுள்ளது" - விராட் கோலி!
"கேப்டன் பதிவி தான் என்னை சிறப்பான வீரர் ஆக்கியுள்ளது" - விராட் கோலி!
"இந்திய ஆடுகளங்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன" - மைக்கேல் வாகன்
"இந்திய ஆடுகளங்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன" - மைக்கேல் வாகன்
Advertisement