இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: கோலி இரட்டை சதம், உமேஷ் யாதவ் 2 விக்கெட்!

Updated: 11 October 2019 17:28 IST

IND vs SA 2nd Test Day 2 LIVE Score: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ரஹானே தன்னுடைய 20வது டெஸ்ட் அரைசதத்தை நிறைவு செய்தார்.

India vs South Africa 2nd Test, Day 2 LIVE Score, IND vs SA Live Cricket Score: Virat Kohli, Ajinkya Rahane Solid As India Extend Advantage
Ind vs SA Cricket Score: கோலி மற்றும் ரஹானே பார்ட்னர்ஷிப்பில் 10வது முறையாக சதம். © Twitter

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வால், தன்னுடைய இரண்டாவது சதத்தை குவித்தார். இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 273/3 என்ற கணக்கில் முடித்தது. விராட் கோலி 63 மற்றும் ரஹானே 18 என்ற ரண்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் அகர்வால் இரட்டை சதம் அடித்தார். வெர்னான் பிலாண்டர் வீசிய பந்தில் பவுண்டரி அடித்து இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார். டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார், ஆனால் முந்தைய டெஸ்டில் இரட்டை சதம் அடித்த ரோஹித் ஷர்மா, விசாகப்பட்டினத்தில் காட்டிய திறனை இரண்டாவது டெஸ்ட்டில் காட்ட தவறினார். காகிசோ ரபாடாவின் கடுமையான வேகமும் நிலைத்தன்மையும் 10வது ஓவரில் ரோஹித் ஷர்மாவை 14 ரன்களில் ஆட்டமிழக்க செய்தது. அன்ரிச் நார்ட்ஜேயின் பவுன்சரால் ஹெல்மெட் மீது பந்து மோதிய போதிலும் அகர்வால் இந்தியாவுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.(லைவ் ஸ்கோர்கார்டு)

LIVE Score Updates : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 2வது டெஸ்ட் மூன்றாவது நாள்! #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 2வது டெஸ்ட் மூன்றாவது நாள்! #Scorecard
"கேப்டன் பதிவி தான் என்னை சிறப்பான வீரர் ஆக்கியுள்ளது" - விராட் கோலி!
"கேப்டன் பதிவி தான் என்னை சிறப்பான வீரர் ஆக்கியுள்ளது" - விராட் கோலி!
"இந்திய ஆடுகளங்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன" - மைக்கேல் வாகன்
"இந்திய ஆடுகளங்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன" - மைக்கேல் வாகன்
Advertisement