இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 2வது டெஸ்ட் முதல் நாள் முடிவில் இந்தியா 273/3

Updated: 10 October 2019 16:57 IST

IND vs SA 2nd Test Day 1 LIVE Score: இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியை புனேவில் ஆடி வருகிறது.

India vs South Africa 2nd Test, Day 1 LIVE Score, IND vs SA Live Cricket Score: Mayank Agarwal Takes India Past 50 After Rohit Sharma
IND vs SA 2nd Test Day 1 LIVE Score: 32 வயதான ரோஹித் விசாகப்பட்டினத்தில் பல சாதனைகளை முறியடித்தார். © PTI

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றதை அடுத்து, இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியை புனேவில் ஆடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் ரவிசந்திரன் அஸ்வினின் ஆட்டம் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற செய்தது. ஆட்டத்தில் ரோஹித் இரட்டை சதங்களை குவித்தார். போட்டியில் அஸ்வின் 8/189 புள்ளிகளுடன் முடித்தார். ரோஹித் ஷர்மாவின் சிறப்பான ஆட்டத்துக்கு பின் அவர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 32 வயதான ரோஹித் விசாகப்பட்டினத்தில் பல சாதனைகளை முறியடித்தார். விராட் கோலி இரண்டாவது டெஸ்டில் ரோஹித்திடமிருந்து இதேபோன்ற ஆட்டத்தை எதிர்பார்க்கிறார். (லைவ் ஸ்கோர்கார்டு)

LIVE Score Updates : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 2வது டெஸ்ட் மூன்றாவது நாள்! #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 2வது டெஸ்ட் மூன்றாவது நாள்! #Scorecard
"கேப்டன் பதிவி தான் என்னை சிறப்பான வீரர் ஆக்கியுள்ளது" - விராட் கோலி!
"கேப்டன் பதிவி தான் என்னை சிறப்பான வீரர் ஆக்கியுள்ளது" - விராட் கோலி!
"இந்திய ஆடுகளங்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன" - மைக்கேல் வாகன்
"இந்திய ஆடுகளங்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன" - மைக்கேல் வாகன்
Advertisement