டயாப்பருடன் கிரிக்கெட் விளையாடும் சுட்டிக் குழந்தை!! பேட்டிங்கில் கலக்கும் வீடியோ!

Updated: 11 November 2019 16:25 IST

பார்க்க மிகவும் க்யூட்டாக இருக்கும் இந்த வீடியோவை, கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். 

"He Has English Cat Or Dog": Michael Vaughan Impressed With Toddlers Perfect Cricket Shots
ஃப்ரன்ட் ஃபுட் முறையில் சிறுவன் அடிக்கும் ஷாட்டுகளை ரசிகர்களை கவர்ந்துள்ளது. © Twitter

சுட்டிக் குழந்தை ஒன்று, டயாப்பர் டி ஷர்ட் அணிந்து கொண்டு பேட்டிங் பயிற்சி எடுக்கிறது. இந்த சின்ன வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பார்க்க மிகவும் க்யூட்டாக இருக்கும் இந்த வீடியோவை, கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். 

பார்ப்பதற்கு, மிகவும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனைப் போல பயிற்சி எடுக்கிறான இந்த குட்டிச் சிறுவன். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள கிரிக்கெட் வீரர் மைக்கேல் வான், சிறுவனிடம் இங்கிலாந்தை சேர்ந்த நாய் அல்லது பூனை இருக்கும் என்றும், சிறுவனின் திறமைக்கு அது காரணமாக இருக்கலாம் என்றும் கிண்டலாக ட்விட்டரில் கூறியுள்ளார். .

இதேபோன்று கிரிக்கெட் ரசிகர்களும் வீடியோவை பகிர்ந்து தாறுமாறாக கமென்ட் செய்துள்ளனர். 'நேர்த்தியான கிரிக்கெட் ஸ்டைல் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும்', 'அடுத்த டெண்டுல்கர் உருவாகி வருகிறார்' என்றெல்லாம் கமென்டுகள் குவிந்து வருகின்றன. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஐபில் வேண்டாம்... டாம் பான்டனை கவுண்டி சீசனில் ஆட சொல்லும் மைக்கேல் வாகன்!
ஐபில் வேண்டாம்... டாம் பான்டனை கவுண்டி சீசனில் ஆட சொல்லும் மைக்கேல் வாகன்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
"ஆஸ்திரேலியாவிலும் பிங்க் பால் டெஸ்ட் வேண்டும்" - மைக்கேல் வாகன்
"ஆஸ்திரேலியாவிலும் பிங்க் பால் டெஸ்ட் வேண்டும்" - மைக்கேல் வாகன்
டயாப்பருடன் கிரிக்கெட் விளையாடும் சுட்டிக் குழந்தை!! பேட்டிங்கில் கலக்கும் வீடியோ!
டயாப்பருடன் கிரிக்கெட் விளையாடும் சுட்டிக் குழந்தை!! பேட்டிங்கில் கலக்கும் வீடியோ!
டி20 போட்டியை முன் கணிப்பு செய்த மைக்கேல் வாகனை... ட்ரோல் செய்த ரசிகர்கள்!
டி20 போட்டியை முன் கணிப்பு செய்த மைக்கேல் வாகனை... ட்ரோல் செய்த ரசிகர்கள்!
Advertisement