Listen to the latest songs, only on JioSaavn.com
 

டிவி ஷோ சர்ச்சை: இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கேட்டார் ஹர்திக் பாண்ட்யா!

Updated: 09 January 2019 12:00 IST

இந்திய அணியில் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது பாண்ட்யா இணைந்தார். ஆனாலும் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. இந்தியா, இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

Hardik Pandya Apologises After Being Slammed For Controversial Comments On <i>Koffee With Karan</i>
Hardik Pandya Apologises: ஹர்திக் பாண்ட்யா 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் பேசிய சில கருத்துக்கள் சர்ச்சையானதால் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார் © Twitter/ICC

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். சமீபத்தில் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில கருத்துக்களை முன் வைத்தார். அவை சர்ச்சையானதால் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெறாத பாண்ட்யா, டிவி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

தனது பெற்றோரிடம் தான் பழகி வரும் பெண்கள் குறித்து சொன்னதாகவும், தான் பாலியல் உறவுகள் குறித்து கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு பல விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன.

அதனால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் '' எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எந்த விதத்திலாவது யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். எந்த உள்நோக்கத்துடனும் காயப்படுத்தவில்லை'' என்று கூறியிருந்தார்.

இந்திய அணியில் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது பாண்ட்யா இணைந்தார். ஆனாலும் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. இந்தியா, இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“வாழ்நாள் நினைவுகள்” - உள்ளூர் கிரிக்கெட் நாட்களை நினைவு கூர்ந்த ஹர்திக்!
“வாழ்நாள் நினைவுகள்” - உள்ளூர் கிரிக்கெட் நாட்களை நினைவு கூர்ந்த ஹர்திக்!
“குடித்தது ஒரு காஃபி, ஆனால்...” - ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சி சர்ச்சை குறித்து ஹர்திக்!
“குடித்தது ஒரு காஃபி, ஆனால்...” - ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சி சர்ச்சை குறித்து ஹர்திக்!
படுக்கையை டேபிள் டென்னிஸ் விளையாடும் இடமாக மாற்றிய பாண்ட்யா பிரதர்ஸ்!
படுக்கையை டேபிள் டென்னிஸ் விளையாடும் இடமாக மாற்றிய பாண்ட்யா பிரதர்ஸ்!
வீட்டுச் செல்லப் பிராணிகளைக் குளிப்பாட்டும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடாசா!
வீட்டுச் செல்லப் பிராணிகளைக் குளிப்பாட்டும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடாசா!
2011ம் ஆண்டு பாண்ட்யா சகோதரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்! #Throwback
2011ம் ஆண்டு பாண்ட்யா சகோதரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்! #Throwback
Advertisement