மில்க்க்ஷேக் முதல் கெபாப் வரை: தோனியின் பிட்னெஸ் சிகிரெட்

Updated: 14 June 2018 12:53 IST

36 வயதிலும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹேந்திர சிங்க் தோனி சிறந்த உடற்கட்டுடன் இருக்கிறார்

From Milkshakes To Kebabs: MS Dhoni Reveals His Fitness Mantra
MS Dhoni's fitness secret is a strict diet plan. © Mid Day

36 வயதிலும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹேந்திர சிங்க் தோனி சிறந்த உடற்கட்டுடன் இருக்கிறார். ரன் வேகம், 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்ததோ அப்படியே இன்னும் இருக்கிறது. அதன் காரணம் சரியான உணவு கட்டுப்பாடு. 2011 உலக கோப்பையின் வெற்றி கேப்டனாக விளங்கிய தோனி, சாக்லேட், குளிர்பானம், மில்க்க்ஷேக் ஆகியவற்றை கைவிட்டார்.

"நீ மாறினால் மட்டுமே தேவையான பலன்களைப் பெற முடியும். பட்டர் சிக்கன், நான், சாக்லேட், குளிர்பானம் போன்றவற்றை 28 வயதிலிருந்தே நிறுத்திவிட்டேன். டெஸ்ட் போட்டி 2015-இல் இருந்து விடைப்பெற்றதற்கு பின், கெபாப் மற்றும் சத்துள்ள பண்டங்களை உட்கொள்ள தொடங்கினேன்" என்று விருது வழங்கும் விழாவில் கூறினார்.

சத்துள்ள உணவுடன், படகோட்டும் இயந்திரம் இவருக்கு பெரும் நன்மையை தந்துள்ளது. "என் அறைக்கு காலை சிற்றுண்டி வருவதற்கு முன்னரே, பயிற்சியை செய்வேன்" என்று தெரிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது வெற்றி விளையாட்டில் 455 ரன்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
Comments
ஹைலைட்ஸ்
  • நீ மாறினால் மட்டுமே தேவையான பலன்களைப் பெற முடியும்
  • சத்துள்ள உணவுடன், படகோட்டும் இயந்திரம் இவருக்கு பெரும் நன்மையை தந்துள்ளது
  • என் அறைக்கு காலை சிற்றுண்டி வருவதற்கு முன்னரே, பயிற்சியை செய்வேன்
தொடர்புடைய கட்டுரைகள்
சென்னையின் ப்ளே ஆஃப் கனவை தாமதப்படுத்துமா ஆர்சிபி?
சென்னையின் ப்ளே ஆஃப் கனவை தாமதப்படுத்துமா ஆர்சிபி?
ஹர்திக் பாண்ட்யாவின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு தோனி சொன்ன பதில்!
ஹர்திக் பாண்ட்யாவின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு தோனி சொன்ன பதில்!
"தோனிதான் உலகிலேயே ஆட்டத்தை சிறப்பாக கணிக்ககூடியவர்" - கோலி புகழாரம்
"தோனிதான் உலகிலேயே ஆட்டத்தை சிறப்பாக கணிக்ககூடியவர்" - கோலி புகழாரம்
ஐ.பி.எல். 2019 : சென்னையை வீழ்த்தியது ஹைதரபாத்
ஐ.பி.எல். 2019 : சென்னையை வீழ்த்தியது ஹைதரபாத்
"தோனிக்கு காய்ச்சல் வந்தால் கார்த்திக் உதவியாக இருப்பார்" - கவாஸ்கர்!
"தோனிக்கு காய்ச்சல் வந்தால் கார்த்திக் உதவியாக இருப்பார்" - கவாஸ்கர்!
Advertisement