உலகக் கோப்பை 2019: முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து மோதல்! #LiveScoreboard

Updated: 30 May 2019 19:52 IST

Live Cricket Score 2019 World Cup, ENG vs SA, ICC Cricket Live Score: இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் உலகக் கோப்பையை வென்றதில்லை.

World Cup 2019, ENG vs SA Live Score: South Africa Win Toss, Opt To Bowl vs England
2019 World Cup, ENG vs SA, ICC Cricket Live Score: இங்கிலாந்து அணி உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் ஆடுகிறது. © AFP

மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் ஆடுகிறது. 2015 உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய இங்கிலாந்து தற்போது நம்பர் 1 அணியாக உருவெடுத்துள்ளது. அதிகபட்ச ரன்களை ஒருநாள் போட்டியில் இரண்டு முறை எட்டி சாதனை படைத்துள்ளது. டாப் 7 வீரர்களும் பேட்டிங்கில் அபாரமான ஃபார்மில் இருப்பது இங்கிலாந்துக்கு பலம் சேர்க்கும்.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா இந்த போட்டியில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
''கிரிக்கெட்டின் சிறந்த கேட்ச்களில் ஒன்று'' உலகக் கோப்பையில் ஸ்டோக்ஸ் அபாரம்!
உலகக் கோப்பை 2019: முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து மோதல்! #LiveScoreboard
உலகக் கோப்பை 2019: முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து மோதல்! #LiveScoreboard
உலகக் கோப்பையில் அறிமுகமான சச்சினின் புதிய இன்னிங்ஸ்!
உலகக் கோப்பையில் அறிமுகமான சச்சினின் புதிய இன்னிங்ஸ்!
2019 உலகக் கோப்பை துவக்கவிழாவில் நடைபெற்ற 60 நொடி சேலஞ்ச்
2019 உலகக் கோப்பை துவக்கவிழாவில் நடைபெற்ற 60 நொடி சேலஞ்ச்
பயிற்சி ஆட்டத்தில் காயம்... களமிறங்குவாரா மோர்கன்?
பயிற்சி ஆட்டத்தில் காயம்... களமிறங்குவாரா மோர்கன்?
Advertisement