லெதருக்கு பதில் வேகன் - பந்தை மாற்றும் இங்கிலீஷ் கிரிக்கெட் க்ளப்

Updated: 15 August 2019 12:17 IST

மேற்கு லண்டனின் பழமையான கிரிக்கெட் க்ளப்பான இங்கிலீஷ் கிரிக்கெட் க்ளப் வேகன் டீ போன்றவற்றை வீரர்களுக்கு அறிமுகம் செய்தது.

Earley Cricket Club Introduces Vegan Ball To Replace Traditional Leather Ones
இங்கிலீஷ் கிரிக்கெட் க்ளப் தோல் பந்துகளுக்கு பதிலாக மாமிச தோலால் செய்யப்படாத பந்துகளை பயன்படுத்தவுள்ளது. © AFP

இங்கிலீஷ் கிரிக்கெட் க்ளப் தோல் பந்துகளுக்கு பதிலாக மாமிச தோலால் செய்யப்படாத பந்துகளை பயன்படுத்தவுள்ளது. மேற்கு லண்டனின் பழமையான கிரிக்கெட் க்ளப்பான இங்கிலீஷ் கிரிக்கெட் க்ளப் வேகன் டீ போன்றவற்றை வீரர்களுக்கு அறிமுகம் செய்தது.  அதன் சேர்மன் கேரி இனி க்ளப்பில் வேகன் பந்துகளை பயன்படுத்தவுள்ளதாக கூறினார். இதில் விலங்குகளின் தோலுக்கு பதில் ரப்பர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இது லெதர் பந்துகளில் இருந்து மாறுபட்டது. அவற்றை விட அதிக பவுண்ஸ் ஆகும் என்றார்.
நாங்கள் அதனை சரி செய்து சரியான பந்தை தேர்வு செய்வோம் என்றார்.

இந்த க்ளப்பில் உள்ள பள்ளி ஆசிரியை ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேகன் டீ அளித்தார்.

அதேபோல பீஃப் சாண்ட்விச்சுகளுக்கு பதில் காய்கரிகளே வழங்கப்பட்டன.

எங்கள் க்ளப்போடு ஆட வரும் மற்ற வீரர்களும் எந்தவித குறையுமின்றி ஏற்றுக்கொண்டனர் என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
ஒருநாள் அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக இணையும் மயங்க் அகர்வால்?
ஒருநாள் அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக இணையும் மயங்க் அகர்வால்?
ஐ.சி.சி தலைவர் சஷாங்க் மனோகர் மூன்றாம் முறையாக தொடர மாட்டார்: தகவல்
ஐ.சி.சி தலைவர் சஷாங்க் மனோகர் மூன்றாம் முறையாக தொடர மாட்டார்: தகவல்
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 3வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 3வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
அனாம் மிர்சாவின் மெஹந்தி புகைப்படங்களை பகிர்ந்த சானியா மிர்சா!
அனாம் மிர்சாவின் மெஹந்தி புகைப்படங்களை பகிர்ந்த சானியா மிர்சா!
Advertisement