பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து மோதல்! #LiveUpdates

Updated: 25 May 2019 15:57 IST

ICC World Cup Live Score: மே 30 துவங்கும் உலகக் கோப்பை தொடரில் ஜூன் 5ம் தேதி முதல் ஆட்டத்தில் இந்தியா தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது.

World Cup 2019, IND vs NZ Warm Up Match Live Score: Trent Boult Strikes As New Zealand Get Rid Of Indian Openers
IND vs NZ Live Score: விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. © AFP

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. முதல் முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கும் நியூசிலாந்து 2 முறை பட்டம் வென்ற இந்தியாவை பயிற்சி ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. மே 30 துவங்கும் உலகக் கோப்பை தொடரில் ஜூன் 5ம் தேதி முதல் ஆட்டத்தில் இந்தியா தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது. விராட் கோலி இந்தியாவின் நான்காம் நிலை வீரருக்கான தேடலில் உள்ளார். ராகுல், ஷங்கர், ஜாதவ் ஆகியோரை பயன்படுத்தி பார்ப்பார் என்று நம்பப்படுகிறது. 1983 மற்றும் 2011ல் கோப்பையை வென்ற இந்திய அணி தற்போது ஒருநாள் தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளது. (LIVE SCORECARD)

World Cup 2019 Warm Up Match Live Score Updates, India vs New Zealand, Straight from Kennington Oval, London

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆஸி.,க்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா அபார வெற்றி!
ஆஸி.,க்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா அபார வெற்றி!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
INDvSL: 3வது டி20 போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
INDvSL: 3வது டி20 போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
2nd T20I: 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது இந்தியா!
2nd T20I: 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது இந்தியா!
Advertisement