ஆஸ்திரேலியா- மேற்கத்திய தீவுகள் போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய வீரர் ஆரோன் ஃபின்ச்!

Updated: 06 June 2019 14:14 IST

ஸ்மித் மற்றும் வார்னர் பந்தை சேதப்படுத்திய காரணத்துக்காக ஆஸ்திரேலிய ஒருநாள் அணியை வழிநடத்தும் பொறுப்பு ஆரோன் பின்ச்சிடம் வழங்கப்பட்டது.

Australia vs West Indies: Aaron Finch, Australia Player To Watch
பின்ச் 2013 இலங்கை அணிக்கி எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். © AFP

ஸ்மித் மற்றும் வார்னர் பந்தை சேதப்படுத்திய காரணத்துக்காக ஆஸ்திரேலிய ஒருநாள் அணியை வழிநடத்தும் பொறுப்பு ஆரோன் பின்ச்சிடம் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில ஆஸ்திரேலிய தடுமாறினாலும் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக சிறப்பான அணியாக மாறியது. மேலும் உலகக் கோப்பையையும் வெற்றிகரமாக துவங்கியுள்ளது.

பின்ச் ஒரு வசீகரிக்கும் கேப்டனாக இல்லை என்றாலும் வார்னர், ஸ்மித் இல்லாத ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக வழிகடத்தினார் பின்ச். அதேபோல 2019 உலகக் கோப்பையிலும் பின்ச் மீதான எதிர்பார்ப்பு உள்ளது.

பின்ச் 2013 இலங்கை அணிக்கி எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 110 போட்டிகளில் ஆடி 4118 ரன்களை குவித்துள்ளார். சராசரி 39.59, ஸ்ட்ரைக் ரேட் 88.65.

பின்ச் 13 சதங்க்களையும், 22 அரைசதங்களையும் அடித்துள்ளார். இவரது அதிகபட்சம் 153
 
Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை 2019: நியூசிலாந்து - ஆஸி பலப்பரீட்சை! #Preview
உலகக் கோப்பை 2019: நியூசிலாந்து - ஆஸி பலப்பரீட்சை! #Preview
இங்கிலாந்தை தவிடுபொடியாக்கி அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா! #Highlights
இங்கிலாந்தை தவிடுபொடியாக்கி அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா! #Highlights
“வங்க தேசத்தின் சேஸிங் அள்ளு கிளப்புச்சுங்க…”- ஆஸி., கேப்டன் ஓப்பன் டாக்
“வங்க தேசத்தின் சேஸிங் அள்ளு கிளப்புச்சுங்க…”- ஆஸி., கேப்டன் ஓப்பன் டாக்
"பால் ஸ்டெம்பில் பட்டும் அவுட் இல்லை என்பது ஆர்ச்சர்யமளிக்கிறது" - கோலி
"பால் ஸ்டெம்பில் பட்டும் அவுட் இல்லை என்பது ஆர்ச்சர்யமளிக்கிறது" - கோலி
ஆடம் ஸம்பா மீதான சர்ச்சைக்கு விளக்கமளித்த ஆரோன் பின்ச்
ஆடம் ஸம்பா மீதான சர்ச்சைக்கு விளக்கமளித்த ஆரோன் பின்ச்
Advertisement