நியூசி.,க்கு எதிரான டி20 போட்டி: சர்ச்சையை கிளப்பிய டிஆர்எஸ் முடிவு!

Updated: 08 February 2019 17:34 IST

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நடந்தது.

Controversial LBW Decision Sparks Reaction, Twitter Slams DRS Howler
இது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது © AFP

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, சீரான இடைவேளையில் விக்கெட்களை இழந்தன.

நியூசிலாந்து அணியின் டாரியல் மித்சல் க்ருணால் பாண்ட்யா பந்து வீச்சில் LBW ஆனதாக முதல் அம்பயர் அவுட் கொடுத்தார்.

பந்து பேட்டின் உள்பக்கத்தில் பட்டதாக டிஆர்எஸ் கேட்டார் மித்சல். ரீப்ளேவில் பந்து பேட்டில் பட்டதாக ஹாட்ஸ்பாட்டில் தெரிந்தது. ஆனால் ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பேட்டில் படாது போல் இருந்தது. எனவே மூன்றாவது அம்பயரும் அவுட் என அறிவித்தார்.

இதனால் கடும் அதிருப்பதிக்கு ஆளானார் மித்சல். இந்தியா கேப்டன் ரோஹிட் சர்மா மற்றும் தோனியும் அம்பயருடன் கலந்து பேசினர்.

இது இணையதளத்தில் கடும் விவதத்திற்கு உட்பட்டது. பலர் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • க்ருணால் பாண்ட்யா பந்தில் மித்சல் அவுட் ஆனார்
  • ஹாட்ஸ்பாட் தொழிற்நுட்பத்தில் பந்து பேட்டில் பட்டது தெரியவந்தது
  • இது கிரிக்கெட் உலகில் சர்ச்சையை கிளப்பியுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"ஆக்லாந்து ரசிகர்களால் இந்தியாவில் இருப்பதாக உணர்கிறேன்" - நாதன் மெக்குலம்
"ஆக்லாந்து ரசிகர்களால் இந்தியாவில் இருப்பதாக உணர்கிறேன்" - நாதன் மெக்குலம்
டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்து ரோஹித் ஷர்மா உலக சாதனை!
டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்து ரோஹித் ஷர்மா உலக சாதனை!
நியூசி.,க்கு எதிரான டி20 போட்டி: சர்ச்சையை கிளப்பிய டிஆர்எஸ் முடிவு!
நியூசி.,க்கு எதிரான டி20 போட்டி: சர்ச்சையை கிளப்பிய டிஆர்எஸ் முடிவு!
2வது டி20 போட்டி: இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி! #Highlights
2வது டி20 போட்டி: இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி! #Highlights
Advertisement