புதிய பயிற்சியாளர் நியமனத்துக்காக பிசிசிஐ சிஇஓ கடிதம்!

Updated: 02 August 2019 11:26 IST

பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோக்ரி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் நிரவாகக்குழுவுக்கு தனது கருத்து வேறுபாடுகள் குறித்த கடித்ததை எழுதியுள்ளார்.

BCCI CEO Rahul Johri Writes To CAC, Asks For Declaration On Conflict Of Interest
புதிய பயிற்சியாளருக்கான தேடல் துவங்கிவிட்டது என்பதற்கான அறிகுறிகள் துவங்கிவிட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. © AFP

பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோக்ரி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் நிரவாகக்குழுவுக்கு தனது கருத்து வேறுபாடுகள் குறித்த கடித்ததை எழுதியுள்ளார். அதனால் புதிய பயிற்சியாளருக்கான தேடல் துவங்கிவிட்டது என்பதற்கான அறிகுறிகள் துவங்கிவிட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்குள் நிர்வாகக்குழுவில் உள்ள மூவரும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணபபிக்கலாம் என்று அறிவுறுத்தியதாக ராகுல் ஜோக்ரி கூறினார். 

புதிதாக நியமிக்கப்பட்ட கிரிக்கெட் நிர்வாகக் குழுவால் புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கான பணி தாமதமாவதாக கூறினார்.

அவர்களில் சிலர் பயிற்சியாளராகவும், அகாடமி வைத்துள்ளவர்களாகவும், வர்ணனையாளராகவும் உள்ளனர். அதனால் தான் தாமதமாகிறது என்று குறிப்பிடுள்ளார்.

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 30ம் தேதியோடு முடிவடைந்தது.

கிரிக்கெட் ஆலோசனைக்குழு நிர்வாகக் குழுவால் கண்காணிக்கப்படும். மேலும் புதிய பயிற்சியாளர் நியமனத்தில் பங்கு கொள்ளும்.

ஆலோசனைக்குழுவில் 3 பேர் இடம்பெற்றிருப்பார்கள். முன்பு இந்த குழுவில் சச்சின், கங்குலி, லட்சுமணன் இடம்பெற்றிருந்தனர்.  சச்சினும், லட்சுமணனும் ராஜினாமா செய்த நிலையில், கங்குலியின் நிலைபாடு தெரியவில்லை. அதனால் புதிய கமிட்டி விரைவில் அமைக்கப்படும் என்று தெரிகிறது.

பயிற்சியாளர் தேர்வில் கேப்டனின் கோரிக்கை ஆலோசிக்கப்படும். தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"கிரிக்கெட்டில் ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும் பன்ட்" - விக்ரம் ராத்தோர்!
"கிரிக்கெட்டில் ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும் பன்ட்" - விக்ரம் ராத்தோர்!
"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது" - ஹர்பஜன் சிங்
"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது" - ஹர்பஜன் சிங்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"
"'A' ஃபார் அனுஷ்கா" - கோலி வெளியிட்ட புகைப்படத்தை ஆராய்ந்த ரசிகர்கள்!
Advertisement