'உலககோப்பை வெல்ல ஆஸ்திரேலியாவிற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால்...' - பாண்டிங் பேட்டி

Updated: 10 February 2019 16:46 IST

டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித்தின் தடை காலம் வரும் மார்ச் 29 உடன் முடிகிறது

Australia Can Win World Cup With Steve Smith And David Warner, Says Ricky Ponting
ஐந்து உலககோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார் பாண்டிங் © AFP

சமீபகாலமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் செயல்பாடு எதிர்ப்பார்த்த அளவில் இல்லை. அதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் புதிய துணை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். 3 உலககோப்பைகளை வென்ற பெருக்கைக்குரியவர் பாண்டிங்.

டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித்தின் தடை காலம் வரும் மார்ச் 29 உடன் முடிகிறது. அவர்கள் உலக கோப்பை போட்டியில் விளையாடுவார்கள் என்று தெரியவில்லை.

‘தற்போது இந்தியாவும் இங்கிலாந்தும் தான் உலககோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா அணியில் வார்னர் மற்றும் ஸ்மித்தை சேர்த்தால், உலககோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவிற்கு அதிக வாய்ப்புள்ளது' என்று நம்பிக்கையாக பேசினார் பாண்டிங்.

375 ஒருநாள் போட்டிகள், 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் பாண்டிங். ஐந்து உலககோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள பாண்டிங் மூன்று உலககோப்பை வென்றுள்ளார்.

பேட்டிங் பிரிவில் சொதப்பி வரும் ஆஸ்திரேலியாவின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் பாண்டிங். தலைமை பயிற்சியாளராக லாங்கர் தொடர்கிறார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஐந்து உலககோப்பை தொடர்களில் பாண்டிங் விளையாடியுள்ளார்
  • மூன்று உலககோப்பைகள் வென்றுள்ளார் பாண்டிங்
  • ஆஸ்திரேலியா அணியின் துணை பயிற்சியாளராக பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Advertisement