"ஆர்ச்சரை கண்டு நான் பயப்படவில்லை" - ஸ்மித்

Updated: 29 August 2019 16:48 IST

ஆஷஸ் தொடரின் இரண்டவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் 92 மைல் வேகப்பந்தில் காயம் ஏற்பட்டு வெளியேறினார்.

Australia Star Steve Smith Dismisses Jofra Archer Threat
ஸ்டீவ் ஸ்மித், ஆர்ச்சரின் மிரட்டல் பந்துவீச்சுக்கு இனி பயப்படபோவதில்லை என்று கூறியுள்ளார். © AFP

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடருக்கு திரும்பியுள்ளார். ஆஷஸ் தொடரின் இரண்டவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் 92 மைல் வேகப்பந்தில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். 30 வயதான முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஆர்ச்சரின் மிரட்டல் பந்துவீச்சுக்கு இனி பயப்படபோவதில்லை என்று கூறியுள்ளார்.

"அவரது பந்துவீச்சில் நான் தடுமாறுவதாக பலரும் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அவர் என்னை ஆட்டமிழக்க செய்யவில்லை. 

மைதானம் மேடு பள்ளமாக இருந்தது. அதனால் அவர் பந்து என்னை தாக்கியது அவ்வளவுதான்" என்று கூறினார்.

"மற்ற பந்துவீச்சாளர்கள் கூட என்ன வீழ்த்தியுள்ளனர். ஆனால் அவர் இன்னும் என்ன ஆட்டமிழக்க செய்யவில்லை," 

மீண்டு வந்துள்ள ஸ்மித், வலைபயிற்சியில் வேகப்பந்துவீச்சாளர்களையும், பவுன்ஸட்ர்களையும் சந்தித்து வருகிறார். "இங்கிலாந்தின் உத்தியை முறியடிக்கும்" என்றார்.

இது குறித்து பேசிய ஸ்மித், "அவர்கள் எப்படி பந்து வீசினாலும் என்ன தக்க முடியாது அல்லது என்ன வீழ்த்த முடியாது. பார்ப்போம் என்ன நடக்கவுள்ளது என்று" என தெரிவித்தார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Advertisement