பிஸ்கட் ட்ராபியைத் தொடர்ந்து ஓய் ஹோய் ட்ராபி

Updated: 16 November 2018 17:09 IST

நியூஸிலாந்தில் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது சர்ஃப்ராஸின் பாகிஸ்தான் அணி.

Pakistan vs New Zealand: After
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ''ஓய் ஹோய் ட்ராபி'' என பெயரிடப்பட்டுள்ளது.  © Twitter

கடந்த மாதம் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான டி20 தொடருக்கு பிஸ்கட் ட்ராபி என்று பெயர் வைக்கப்பட்டது. கிரிக்கெட் ட்ராபிக்கு ஸ்பான்ஸரிடம் பெயர் வாங்கி அதனை கோப்பையில் பொறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ''ஓய் ஹோய் ட்ராபி'' என பெயரிடப்பட்டுள்ளது. 

அபுதாபியில், வியாழக்கிழமை துவங்க இருக்கும் தொடருக்கான கோப்பையை அறிமுகம் செய்தனர் சர்ஃப்ராஸ் மற்றும் வில்லியம்ஸன். பிசிபியின் இந்த முடிவு இணையதளத்தில் வைரலாகியுள்ளது.  

இதற்கு முன்னதாக நடந்த பிஸ்கட் ட்ராபியும் இணையதளத்தில் கலாய்க்கப்பட்டது. ஒருதினப்போட்டியை 1-1 என்று ட்ரா செய்த நிலையில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. 

நியூஸிலாந்தில் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது சர்ஃப்ராஸின் பாகிஸ்தான் அணி. அபுதாபியில் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா தவிர மற்ற எல்லா அணிகளையும் டெஸ்ட் தொடரில் வீழ்த்தியுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
துபாயில் நடந்த ஹசன் அலி-ஷாமியா அர்சூ திருமணம்... ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்!
துபாயில் நடந்த ஹசன் அலி-ஷாமியா அர்சூ திருமணம்... ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்!
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
கனடா ஜி20 போட்டி: கண்ணாடி ஜன்னல்கள் உடைய சிக்ஸர் அடித்த சோயிப் மாலிக்!
கனடா ஜி20 போட்டி: கண்ணாடி ஜன்னல்கள் உடைய சிக்ஸர் அடித்த சோயிப் மாலிக்!
"என்னை சூதாட்டத்துக்கு அழைத்தார்" - குளோபல் டி20 லீக் போட்டி குறித்து பாகிஸ்தான் வீரர்!
"என்னை சூதாட்டத்துக்கு அழைத்தார்" - குளோபல் டி20 லீக் போட்டி குறித்து பாகிஸ்தான் வீரர்!
Advertisement