ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் கவனிக்க வேண்டிய வீரர் வார்னர்

Updated: 01 June 2019 15:27 IST

பந்தை சேதப்படுத்தியதால் விதிக்கப்பட்ட தடைக்குப்பின் ஓராண்டுகாலமாக ஆடாமல் இருந்த வார்னர் அணிக்கு திரும்பியுள்ளர். அவரோடு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித்தும் இணைந்துள்ளார்.

Afghanistan vs Australia: David Warner, Australia Player To Watch Out For
வார்னர் உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு ஆடிய தொடரில் சிறப்பான ஃபார்மை வெளிபடுத்தினார். © AFP

பந்தை சேதப்படுத்தியதால் விதிக்கப்பட்ட தடைக்குப்பின் ஓராண்டுகாலமாக ஆடாமல் இருந்த வார்னர் அணிக்கு திரும்பியுள்ளர். அவரோடு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித்தும் இணைந்துள்ளார். 2019 ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை தொடரின் நம்பிக்கை நட்சத்திரமாக வார்னர் விளங்குகிறார். வார்னர் உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு ஆடிய தொடரில் சிறப்பான ஃபார்மை வெளிபடுத்தினார்.

2009ம் ஆண்டு ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஹோபர்ட்டில் அறிமுகமானார் வார்னர். அவர் அந்த போட்டியில் வெறும் 5 ரன்கள் மட்டுமே குவித்தார்.

வார்னர் 106 போட்டிகளில் ஆடி 4343 ரன்களை குவித்துள்ளார். சராசரி 43.43 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 96.55

வார்னர் 14 சதங்களும் 17 அரைசதங்களும் விளாசியுள்ளார் இவரது அதிகபட்சம் 179.

Comments
ஹைலைட்ஸ்
  • உலகக் கோப்பை தொடரின் நம்பிக்கை நட்சத்திரமாக வார்னர் விளங்குகிறார்
  • ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித்தும் உலகக் கோப்பையில் இணைந்துள்ளார்
  • 2009ம் ஆண்டு ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அறிமுகமானார் வார்னர்
தொடர்புடைய கட்டுரைகள்
தன்னை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு வார்னரின் புத்திசாலித்தனமான பதில்!
தன்னை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு வார்னரின் புத்திசாலித்தனமான பதில்!
வார்னரை உப்புத்தாளை வைத்து வம்பிழுத்த இங்கிலாந்து ரசிகர்கள்!
வார்னரை உப்புத்தாளை வைத்து வம்பிழுத்த இங்கிலாந்து ரசிகர்கள்!
தடைக்கு பின் ஆஷஸ் தொடரில் தேர்வு செய்யப்பட்ட ஸ்மித், வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட்!
தடைக்கு பின் ஆஷஸ் தொடரில் தேர்வு செய்யப்பட்ட ஸ்மித், வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட்!
டேவிட் வார்னருக்கு புதியதாக சூட்டப்பட்டுள்ள ‘பட்டப் பெயர்’ இதுதான்!
டேவிட் வார்னருக்கு புதியதாக சூட்டப்பட்டுள்ள ‘பட்டப் பெயர்’ இதுதான்!
"தடைக்குபின் சர்வதேச போட்டிக்கு திரும்ப என் மனைவியே காரணம்" - வார்னர்
"தடைக்குபின் சர்வதேச போட்டிக்கு திரும்ப என் மனைவியே காரணம்" - வார்னர்
Advertisement