INDvSL: 3வது டி20 போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!

Updated: 10 January 2020 22:12 IST

India vs Sri Lanka 3rd T20I: இரண்டாவது போட்டியில் இலங்கையை வீழ்த்திய பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

India vs Sri Lanka, 3rd T20I Live Score, IND vs SL Live Match Updates: India Eye Series Win, Sri Lanka Hope To Fight Back
IND vs SL T20I: மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. © Twitter

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி புனேவில் நடக்கவிருக்கும் நிலையில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா இந்தப் போட்டியை ஆடவுள்ளது. ஒரு நல்ல பந்துவீச்சை தொடர்ந்து ஒரு சிறப்பான சேஸில் இந்தியா இந்தோரில் நடந்த இரண்டாவது டி20 போட்டியை இந்தியா வென்றது. முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களால் ஒரு நல்ல தொடக்கத்தைத் தகர்த்த பின்னர், காயமடைந்த ஆல்ரவுண்டர் இசுரு உதனாவின் சேவை இல்லாமல் இருக்கும் இலங்கை, பேட் மூலம் சிறந்த காட்சியைக் காண்பிக்கும். (லைவ் ஸ்கோர்கார்டு)

இந்தியா இலங்கைக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி, புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடக்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"வேகமாக பந்து வீசுவது எனக்கு இயல்பாகவே வருகிறது" - நவ்தீப் சைனி
"வேகமாக பந்து வீசுவது எனக்கு இயல்பாகவே வருகிறது" - நவ்தீப் சைனி
"கடினமான சூழ்நிலைகளை கையாள இலங்கை வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்" - மலிங்கா
"கடினமான சூழ்நிலைகளை கையாள இலங்கை வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்" - மலிங்கா
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி!
3rd T20I: ஆடும் லெவனில் இடம்பெற்ற சஞ்சு சாம்சன் படைத்த இந்திய சாதனை!
3rd T20I: ஆடும் லெவனில் இடம்பெற்ற சஞ்சு சாம்சன் படைத்த இந்திய சாதனை!
INDvSL: 3வது டி20 போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
INDvSL: 3வது டி20 போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
Advertisement