Listen to the latest songs, only on JioSaavn.com
 

IND vs NZ 1st Test: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?

Updated: 20 February 2020 22:36 IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கியதிலிருந்து இந்தியா அவர்களின் கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

1st Test: When and Where To Watch Live Telecast, Live Streaming
வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் பகுதியில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டுக்கு முன்னதாக டீம் இந்தியா பயிற்சி எடுக்கிறது. © Twitter

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டை வெலிங்டனில் எதிர்கொள்ளும் போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கியதிலிருந்து இந்தியா அவர்களின் கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தங்களது சரியான சாதனையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டியிருக்கும். ஆனால் பேசின் ரிசர்வ் பகுதியில் காற்று வீசும் சூழ்நிலையில், நியூசிலாந்து வேகமான தாக்குதலை நடத்த வேண்டியிருக்கும். நியூசிலாந்து அணிக்கு டிரெண்ட் போல்ட் திரும்பி வந்தாலும், நெயில் வாங்கர் தனக்கு குழந்தை பிறந்துள்ளதால், இந்த டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை. காயம் ஏற்பட்டுள்ள ரோஹித் ஷர்மாவை தவிர, இந்திய அணியில் உள்ள குழு மிகவும் வலிமை வாய்ந்த அணியாக உள்ளது.

இந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி எப்போது?

இந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21, 2020 (வெள்ளிக்கிழமை).

இந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி எங்கே நடக்கிறது?

இந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி பேசின் ரிசர்வ், வெல்லிங்டனில் நடக்கிறது.

இந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி எப்போது தொடங்கும்?

இந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி காலை 4 மணிக்கு தொடங்கும்.

இந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி எந்த டி.வி சேனலில் ஒளிப்பரப்பாகும்?

இந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட்  போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிப்பரப்பாகும்.

இந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியின் லைவ் எங்கு காணலாம்?

இந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை ஹாட்ஸ்டார் காணலாம். மேலும், sports.ndtv.com தளத்திலும் பார்க்கலாம்.

Comments
ஹைலைட்ஸ்
  • நியூசிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்கும்
  • முதல் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் நகரில் நடைபெறும்
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா இதுவரை சரியான சாதனையை படைத்துள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
NZ vs IND, 1st Test: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-0 முன்னிலை பெற்றது நியூசிலாந்து!
NZ vs IND, 1st Test: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-0 முன்னிலை பெற்றது நியூசிலாந்து!
ட்ரெண்ட் போல்ட்டின் பேட்டிங் ஸ்டைல் வேற லெவல்! - இங்கிலாந்து வீரர் புகழாரம்! 
ட்ரெண்ட் போல்ட்டின் பேட்டிங் ஸ்டைல் வேற லெவல்! - இங்கிலாந்து வீரர் புகழாரம்! 
New Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை!
New Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை!
1st Test Day 1: மழை காரணமாக இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது... இந்தியா 122/5
1st Test Day 1: மழை காரணமாக இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது... இந்தியா 122/5
IND vs NZ 1st Test: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
IND vs NZ 1st Test: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
Advertisement