காமல்வெல்த்தில் தங்கத்தை தவறவிட்ட ‘ஒலிம்பிக்’ தங்க மங்கை

Updated: 30 May 2018 18:22 IST

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சாக்ஷி மாலிக் 62 கிலோ எடை மல்யுத்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலமே வென்றார்

Commonwealth Games 2018: Vinesh Phogat, Sumit Malik Win Golds; Sakshi Malik Claims Bronze
© PTI

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி சாலிக். இவர் காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளைக் காட்டி வருகின்றனர். இதில் இந்திய மல்யுத்த வீரர்களான வினேஜஷ் போகத், சுமித் மாலிக், சுஷில்குமார், ராகுல் மற்றும் பர்ஜாங் புனியா ஆகியோர் தங்கம் வென்றனர். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சாக்ஷி மாலிக் 62 கிலோ எடை மல்யுத்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலமே வென்றார். இதனால் பதக்கப் பட்டியலில் இந்தியா ஒரு தங்கத்தை இழந்தது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "இந்தத் தோல்வியை என்னால் நம்பவே முடியவில்லை. இதை நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்து நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மீது முழு கவனத்துடன் களம் இறங்குவேன். அதற்காக என்னை தயார்படுத்தி வருகிறேன்" என்றார்.

Comments
ஹைலைட்ஸ்
  • 11வது காமன்வெல்த் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கிறது
  • சுஷில்குமார், ராகுல் மற்றும் பர்ஜாங் புனியா ஆகியோர் தங்கம் வென்றனர்
  • சாக்ஷி மாலிக், மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலமே வென்றார்
தொடர்புடைய கட்டுரைகள்
'பேக் டு பேக்' தங்கம் வென்று அசத்தும் வினேஷ் பகோத்...!
ஆசிய விளையாட்டு போட்டி 2018: மல்யுத்தத்தில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!
ஆசிய விளையாட்டு போட்டி 2018: மல்யுத்தத்தில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!
ஆசிய போட்டிகள் 2018: இந்தியாவின் முதல் தங்கத்தை வென்ற பஜ்ரங் புனியா!
ஆசிய போட்டிகள் 2018: இந்தியாவின் முதல் தங்கத்தை வென்ற பஜ்ரங் புனியா!
ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: தங்க வேட்டையாடிய இந்திய வீரர்கள்!
ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: தங்க வேட்டையாடிய இந்திய வீரர்கள்!
காமல்வெல்த்தில் தங்கத்தை தவறவிட்ட ‘ஒலிம்பிக்’ தங்க மங்கை
காமல்வெல்த்தில் தங்கத்தை தவறவிட்ட ‘ஒலிம்பிக்’ தங்க மங்கை
Advertisement