செஸ் ஒலிம்பியாட்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!

Updated: 26 September 2018 20:28 IST

ஆண்களுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியில், 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி ஆஸ்திரியா அணியை வென்றது.

Chess Olympiad: Viswanathan Anand Beats Markus Ragger As Indian Men Crush Austria
43வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகின்றன. © AFP

43வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைப்பெற்ற தொடக்க போட்டிகளில், இந்தியாவைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய மகளிர் அணியைச் சேர்ந்த ஹரிகா த்ரோனாவாலி, டானியா சச்தேவ், ஈஷா, பத்மினி ரவுட் ஆகியோர் கொண்ட குழு, 4-0 என ஆட்டக்கணக்கில் வெனிசுவேலாவை எளிதாக வீழ்த்தியது.

ஆண்களுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியில், 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணா, விதித் குஜராத்தி, பி.அதிபன் ஆகியோர் கொண்ட இந்திய அணி ஆஸ்திரியா அணியை வென்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"அங்கு நான் முட்டாள் போல் நின்றிருந்தேன்" - உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன்
"அங்கு நான் முட்டாள் போல் நின்றிருந்தேன்" - உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன்
செஸ் ஒலிம்பியாட்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!
செஸ் ஒலிம்பியாட்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!
உலக ப்ளிட்ஸ் சதுரங்க போட்டி: வெண்கலம் வென்ற விஸ்வனாதன் ஆனந்த்
உலக ப்ளிட்ஸ் சதுரங்க போட்டி: வெண்கலம் வென்ற விஸ்வனாதன் ஆனந்த்
Advertisement